Tharamela Irunthena

ஹேய் ஹேய்
தரைமேலே இருந்தே நான்
மலை ஏறினேனே
இங்கே நான் இருந்தாலும்
ஏதோ போல ஆனேன்
உன் கண்ணை பார்த்தே நான்
விண்ணில் ஏறி போனேன்

அடி என்னை பாரம்மா
எது வேனாலும் தாரேன்
அடி ஆடி நடக்கும்
ஆண்டிப்பட்டி தேரே
உன் பேரை படிச்சே
உன் பின்னால நான் வாரேன்

தரைமேலே இருந்தே நான்
மலை ஏறினேனே
இங்கே நான் இருந்தாலும்
ஏதோ போல ஆனேன்

ஆஅ ஹாஆஆ ஆஅ ஹா
ஆஆ ஹாஆஆ ஆஆ ஆஆ ஹா
ஹேய் ஹேய் கல்யாணம் கச்சேரி வேணாமா
எப்போதும் தை மாசமே
நீதாண்டி என்னோட மிருதங்கம் நிக்காமல் கை பேசுமே

முடியாத சங்கீதம் முடிக்க சொன்னா முடியாதடி
சப்தாஸ்வரம் எட்டாஸ்வரம்
அத்தனையும் கட்டி வைப்போம்
கட்டிலுல போட்டியிட கணக்கா வாடி உன்னை ஜெயிப்பேன்டி டிஈ

ஹே உன் பேரை சொல்லாம நான் இல்ல
என்னாத நாளும் இல்ல
கண்ணாடி முன்னாடி நான் நின்னா
என் மூஞ்சி தெரியவில்ல
முழிச்சாலும் படுத்தாலும்
முழுவதுமே உன் கூடத்தான்
அக்கம் பக்கம் ஏதுமில்ல
அத்தனையும் உன் தோற்றம்தான்
பக்தியில முக்தி பெற உனையே பாடி உனக்கே சொல்வேன் ஆன் ஆன்

தரைமேலே இருந்தே நான்
மலை ஏறினேனே
இங்கே நான் இருந்தாலும்
ஏதோ போல் ஆனேன்
உன் கண்ணை பார்த்தே நான்
விண்ணில் ஏறி போனேன்

அடி என்னை பாரம்மா
எது வேனாலும் தாரேன்
அடி ஆடி நடக்கும்
ஆண்டிப்பட்டி தேரே
உன் பேரை படிச்சே
உன் பின்னால நான் வாரேன்



Credits
Writer(s): Yuvan Shankar Raj, Ganagi Amaran
Lyrics powered by www.musixmatch.com

Link