Iyarkkai Ennum

இயற்கை என்னும் இறைவன் கண்டேன்
அன்பில் உயிரைக் கண்டேன்
இயற்கை என்னும் இறைவன் கண்டேன்
அன்பில் உயிரைக் கண்டேன்

உன்னை உணர்ந்தேன் என்னை மறந்தேன்
உன்னில் என்னைக் கண்டேன்
உன்னை உணர்ந்தேன் என்னை மறந்தேன்
உன்னில் என்னைக் கண்டேன்

இயற்கை என்னும் இறைவன் கண்டேன்
அன்பில் உயிரைக் கண்டேன்
இயற்கை என்னும் இறைவன் கண்டேன்
அன்பில் உயிரைக் கண்டேன்

உன்னை உணர்ந்தேன் என்னை மறந்தேன்
உன்னில் என்னைக் கண்டேன்
உன்னை உணர்ந்தேன் என்னை மறந்தேன்
உன்னில் என்னைக் கண்டேன்

இயற்கை என்னும் இறைவன் கண்டேன்
அன்பில் உயிரைக் கண்டேன்

பொருள் தேட முயலவில்லை
செல்வம் சேர்க்க ஆசையில்லை
பொருள் தேட முயலவில்லை
செல்வம் சேர்க்க ஆசையில்லை
அருள் தேடி உன் பாதம் பற்ற மேகம்
தெளிந்த வானம் போல என்னுள் விடியல் கண்டேன்

இயற்கை என்னும் இறைவன் கண்டேன்
அன்பில் உயிரைக் கண்டேன்
உன்னை உணர்ந்தேன் என்னை மறந்தேன்
உன்னில் என்னைக் கண்டேன்

இயற்கை என்னும் இறைவன் கண்டேன்
அன்பில் உயிரைக் கண்டேன்

அருள் மழையும் பொழியக் கண்டேன் கல்லும் கசிந்து உருகக் கண்டேன்
நீல வானில் விடியல் போல எந்தன் உள்ளம் ஒளிரக் கண்டேன்
அருள் மழையும் பொழியக் கண்டேன் கல்லும் கசிந்து உருகக் கண்டேன்
நீல வானில் விடியல் போல எந்தன் உள்ளம் ஒளிரக் கண்டேன்
கரை சேர ஆசை கொண்டேன் பணிந்து விட்டேன்
கறைந்து விட்டேன் உன்னில் கலந்து விட்டேன்

இயற்கை என்னும் இறைவன் கண்டேன்
அன்பில் உயிரைக் கண்டேன்
உன்னை உணர்ந்தேன் என்னை மறந்தேன்
உன்னில் என்னைக் கண்டேன்

இயற்கை என்னும் இறைவன் கண்டேன்
அன்பில் உயிரைக் கண்டேன்
உன்னை உணர்ந்தேன் என்னை மறந்தேன்
உன்னில் என்னைக் கண்டேன்
உன்னில் என்னைக் கண்டேன்
உன்னில் என்னைக் கண்டேன்



Credits
Writer(s): Sounds Of Isha
Lyrics powered by www.musixmatch.com

Link