Oru Punnagai Thane (From "Theeratha Vilayaatu Pillai")

ஒரு புன்னகை தானே வீசி சென்றாய்
ஒரு புன்னகை தானே வீசி சென்றாய்

அது நடந்து நடந்து நடந்து
நடை பாதை முழுக்க கடந்து
அது அலைந்து அலைந்து அலைந்து
சில தூர எல்லை திரிந்து
அது என்னை சேர்ந்தது தாமதமாக
உன் காதல் வந்தது சம்மதமாக
எப்படி என் மனம் இப்படி ஆனதோ
அப்படி என்னதான் உன்னிடம் உள்ளதோ
ஒரு புன்னகை தானே வீசி சென்றாய்
ஒரு புன்னகை தானே வீசி சென்றாய்
சில இரவுகள் பாரமானதே ஈரமானதே காரமானதே
சில பகல்களும் கொல்லுதே உன்னை சொல்லுதே என்னை சொற்பமாக்குதே
இது என்ன மாயமானதோ காய மனதோடும் நியாயமானதே
ஹே பெண்ணே நீ என்ன அழகான கூர் வாளா??
கொல்லாமல் கொல்கின்றாய் உடைகின்றேன் தூள் தூளா
என் இதயம் ஈரம் சொட்டவே உந்தன் பாதையில் எடுத்து வைக்கிறேன்
உன் பாதங்கள் தீண்டுமோ இல்லை தாண்டுமா எதிர் பார்த்து நிற்கின்றேன்
உலகத்தில் உன்னை பாடவே உன்னை போலவோரே உவமை இல்லையே

அன்பே உன் பேரை தான் ஒப்பித்து நின்றேனே
கண் பட்டும் சாகாமல் தப்பித்து வந்தேனே
ஒரு ஜாடை தானே செய்து சென்றாய்
ஒரு ஜாடை தானே செய்து சென்றாய்
ஒரு ஜாடை தானே செய்து சென்றாய்
ஒரு ஜாடை தானே செய்து சென்றாய்

அது நடந்து நடந்து நடந்து
நடை பாதை முழுக்க கடந்து
அது அலைந்து அலைந்து அலைந்து
சில தூர எல்லை திரிந்து
அது என்னை சேர்ந்தது தாமதமாக
உன் காதல் வந்தது சம்மதமாக



Credits
Writer(s): P A Vijay, Yuvan Shankar Raaja
Lyrics powered by www.musixmatch.com

Link