Iravinil Oruvanai (From "Irandaam Ulagam")

இரவினில் ஒருவனை சந்தித்தேன்
தனிமையில் தேவனை சந்தித்தேன்
அவனிடம் என்னுயிர் பார்த்தேன் நான்
பெண்மனம் என்ன முழுகுருடா
எவனிடம் விழுவது தெரியாதா
மீனுக்கு நீந்துதல் விளையாட்டா
அவன் தான் மனிதன்
தினம் கனவில் காண்கின்றவன்
விடியல் முடியல் இவையாவும்
கொண்டானவன்
அவன் தான் மனிதன்
தினம் கனவில் காண்கிறவன்

விடியல் முடியல் இவையாவும்
கொண்டானவன்

இவன் பார்த்ததும் மலர் பூத்திடும்
இவன் பேசினால் உடல் வேர்த்திடும்
அடி பெண்மையே என்ன ஏக்கமோ
அந்த மென்மையின் பெரும் தாக்கமோ

தினம் காலையில் கண் விழிக்கிறேன்

அவன் ஞாபகம் மெல்ல இமைக்கிறேன்
அவன் பார்வையில் நான் மிதக்கிறேன்
அவன் தேடல்களை நான் அணைக்கிறேன்
இரவினில் ஒருவனை சந்தித்தேன்
தனிமையில் தேவனை சந்தித்தேன்
அவனிடம் என்னுயிர் பார்த்தேன் நான்



Credits
Writer(s): Selvaraghavan, Anirudh Ravichander
Lyrics powered by www.musixmatch.com

Link