Yolo - You Only Live Once

போதும்டா சாமி
உங்க நைன் டு பைவ் போராட்டம்
காஞ்சி போன செடிக்கு தேவை நிறைய நீரோட்டம்
ப்ளடி மேரி உன்ன கலக்கட்டா
லாங் ஐஸ்லேன்ட் ஐஸ் டீயில் குளிக்கட்டா
பாலும் தேனும் ஓடும் ஊரில்
வாழ்ந்து பாா்ப்போமா

ஆடி பாடி ஓடி களைக்காதே
கொஞ்சம் கூட அது சலிக்காதே
இன்று போய் நாளை வந்தால்
எதுவும் கிடைக்காதே

யோலோ யோலோ
ன நன நன நன நன னா னா
யோலோ யோலோ
யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் தானே

யோலோ யோலோ
ன நன நன நன நன னா னா
யோலோ யோலோ
யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் மச்சான்

வெண்ணிலா வாழ்க்கையில்
கொஞ்சம் ஸ்பைச கலப்போமா
ஆசை என்னும் கடலில்
மூழ்கி அமுதம் கடைவோமா

மடி மடின்னு நொன்ன மடிக்கணும்
கண்ண மூடி சாட்ஸ அடிக்கணும்
காதல் நேசம் ஒன்றும் இல்ல
இன்பம் இன்று மட்டும்

தொட்டு தொட்டு தீய மூட்டனும்
சிக்கி முக்கி போல உரசனும்
தலைக்கு மேல வெள்ளம் போனால்
அதில் என்ன பாவம்

யோலோ யோலோ
ன நன நன நன நன னா னா
யோலோ யோலோ
யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் தானே

யோலோ யோலோ
ன நன நன நன நன னா னா
யோலோ யோலோ
யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் மச்சான்
ஹோலா இங்க கொத்து பரோட்டாவும்
பார்பிகியூக்கும் சேர்ந்த
ஒரு கலவை கொஞ்சம்
ஜின்ஜர் பீர தள்ளி வெச்சி
ஜில்லு பீர ஊத்து பேபி

வாட்ஸ் தி பரை

வோ வோ
வோ வோ வோ வோ

ஹே ராசாத்தி முன்னாடி வாடி
இடுப்பு வளைச்சி நெளிச்சி
மயக்கிப்புட்டு போடி
கண்ணுக்குள்ள நச்சுனு
முத்தம் ஒன்னு தாடி
அட இன்னும் ஒரு வாட்டி
என் மயிலே வரியாடி

மச்சான் ஐ கேன் கம் இப் யூ ரோல்
ஆன் திஸ் மட்டி ப்ளோர்
மவனே நெவர் தாட் ஐ
வில் பி சோ மச் இன் கன்ட்ரோல்

அச்சம் மடம் நாணம் எதுக்குத்தானே
வெட்கம் ஒளியுது அணைக்கத்தானே

தொட்டாலும் விட்டாலும் அது போகும் காத்துல

வோ ஓ அச்சம் மடம் நாணம் எதுக்குத்தானே
வெட்கம் ஒளியுது அணைக்கத்தானே

ஷட் அப் அண்ட் டேக் அஸ் டவ்ன்
இது நம்ம நேரம்டா

காற்று வீச கண்கள் மூட
தோளில் சாய
என்னை தொலைத்தேனே

குளிரில் வேர்க்க விரல்கள் கோர்க்க
இதழ்கள் சேர்க்க போவோம் விண்மேலே

யோலோ யோலோ
யோலோ யோலோ

யோலோ யோலோ
ன நன நன நன நன னா னா
யோலோ யோலோ
யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் தானே
யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் இன் எ லைப் டைம்
யோலோ யோலோ

யோலோ யோலோ
கம் ஆன் கம் ஆன்



Credits
Writer(s): Andrew D. Samberg, Jorma Taccone, Akiva Schaffer, Rhydian Davies, Khari Cain, Rhiannon Bryan
Lyrics powered by www.musixmatch.com

Link