Aarumugam - Kavadichindhu - Kandachapu

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ... என்றுபூதி
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ... என்றுபூதி

ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய ... தென்றுநாளும்
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய ... தென்றுநாளும்

ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன ... தென்றுமோதும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன ... தென்றுமோதும்

ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு ... மென்சொலாதோ
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு ... மென்சொலாதோ

நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை ... தந்தவேளே
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை ... தந்தவேளே

நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும ... டங்கல்வேலா
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும ... டங்கல்வேலா

சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி ... அண்டகூடஞ்
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி ... அண்டகூடஞ்

சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக ... தம்பிரானே.
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக ... தம்பிரானே.

தேவர்வர தாமுருக ... தம்பிரானே.
தேவர்வர தாமுருக ... தம்பிரானே.
தேவர்வர தாமுருக ... தம்பிரானே.



Credits
Writer(s): Traditional, Arunagirinathar Swamigal
Lyrics powered by www.musixmatch.com

Link