Koncham Thenkasi (From "Thenkasi Pattanam")

அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்
ஆவணி திருவிழா
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்
காதலர் திருவிழா
அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்
ஆவணி திருவிழா
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்
காதலர் திருவிழா

கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
என்றும் நீ தான் என் உயிர் ஸ்நேகிதி
எந்தன் உயிர் காதல் நிஜமாகுமோ
அவன் உள்ளம் என் வசமாகுமோ
என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூறின்று
அவனிடம் (ஹே-ஹே-ஹே) சொல்லடி
தூது நீ செல்லடி

அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்
ஆவணி திருவிழா
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்
காதலர் திருவிழா

இளவேனிற் காலம் அல்லோ
இதமான நேரம் அல்லோ

இதயங்கள் காதல் கொள்ளும்
இள மானின் கால்கள் துள்ளும்

யா-ஆ-ஆ-ஆ

அவன் ஞாபகம் அலை மோதிட
குளிர் தென்றலும் தளிர் மேனியில்
கொதிக்கின்ற போது
இளமனம் எழுதிடும் புது பாட்டு
இதை எனதுயிர் தலைவனும் கேட்டு
வளைகரத்தை வளைத்து இழுத்து குலவிட
வரானோ வசந்தம் பிறக்க

அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்
ஆவணி திருவிழா
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்
காதலர் திருவிழா

கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
என்றும் நீ தான் என் உயிர் ஸ்நேகிதி
எந்தன் உயிர் காதல் நிஜமாகுமோ
அவன் உள்ளம் என் வசமாகுமோ
என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூறின்று
அவனிடம் (ஹே-ஹே-ஹே) சொல்லடி
தூது நீ செல்லடி

அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்
ஆவணி திருவிழா
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்
காதலர் திருவிழா

தோம்த-தோம்த-தன-தோம்த-தோம்த-தன
தோம்த-தோம்த-தன-தோம்-தோம்
தோம்த-தோம்த-தன-தோம்த-தோம்த-தன
தோம்த-தோம்த-தன-தோம்-தோம்
தோம்த-தோம்த-தன-தோம்த-தோம்த-தன
தோம்த-தோம்த-தன-தோம்-தோம்
தோம்த-தோம்த-தன-தோம்த-தோம்த-தன
தோம்த-தோம்த-தன-தோம்-தோம்

தாத-தகதினு-தகதிமி-தகஜனு
ததினதின்-நக்க-தின்ன
தத்தகிடதக-ததகிடதோம்
ததினதின்-நக்க-தின்ன
தாம்த-தக்க-தின்ன
தத்த-கிடதகதோம்
தத்த-கிடதகதோம்
தத்த-கிடதகதோம்

வரக்கூடுமா அவன் கைகளால்
மணப்பந்தலில் மணித்தாலி தான்
முடிக்கின்ற யோகம்
உறவுகள் வழங்கிடும் மனவாழ்த்து
உதடுகள் விளங்கிடும் நகை பூத்து
சுபதினத்தின் நினைப்பு மனத்தில் துளிர்விட
கனாக்கள் விழிக்குள் அரும்பும்

அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்
ஆவணி திருவிழா
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்
காதலர் திருவிழா

கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
குறி சொல்லாயோ மணி பூங்கிளி
எந்தன் உயிர் காதல் நிஜமாகுமோ
அவள் உள்ளம் என் வசமாகுமோ
அவள் இல்லாமல் நான் இல்லை
என்றே என் பெண் பாவை
காதினில் (ஹே-ஹே-ஹே) கூறடி, அழகிய கண்மணி

அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் (உ-உ)
ஆவணி திருவிழா (உ-உ)
மஞ்சக்குளி குளித்து குலவையிடும் (ஆ-ஆ)
காதலர் திருவிழா (ஆ-ஆ)
அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் (ஆ-ஆ)
ஆவணி திருவிழா (ஆ-ஆ)
மஞ்சக்குளி குளித்து குலவையிடும் (ஆ-ஆ)
காதலர் திருவிழா (ஆ-ஆ)
அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் (ஆ-ஆ)
ஆவணி திருவிழா (ஆ-ஆ)
மஞ்சக்குளி குளித்து குலவையிடும் (ஆ-ஆ)
காதலர் திருவிழா (ஆ-ஆ)
அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும் (ஆ-ஆ)
ஆவணி திருவிழா (ஆ-ஆ)
மஞ்சக்குளி குளித்து குலவையிடும் (ஆ-ஆ)
காதலர் திருவிழா



Credits
Writer(s): Suresh Peters
Lyrics powered by www.musixmatch.com

Link