Kai Thati

கை தட்டி பாடுங்களே
பூமியின் குடிகளே
நம் கர்த்தர் நல்லவரே
அவர் என்றும் வல்லவரே

கை தட்டி பாடுங்களே
பூமியின் குடிகளே
நம் கர்த்தார் நல்லவரே
அவர் என்றும் வல்லவரே

எலியாவின் தேவன்
என்றும் நம்மோடு
எலிஷாவின் தேவன்
என்றும் நம் பக்கத்தில்

எலியாவின் தேவன்
என்றும் நம்மோடு
எலிஷாவின் தேவன்
என்றும் நம் பக்கத்தில்

கை தட்டி பாடுங்களே
பூமியின் குடிகளே
நம் கர்த்தார் நல்லவரே
அவர் என்றும் வல்லவரே

கை தட்டி பாடுங்களே
பூமியின் குடிகளே
நம் கர்த்தார் நல்லவரே
அவர் என்றும் வல்லவரே

ஆபிரகாமின் தேவன்
என்றும் நம்மோடு
இசக்கின் தேவன் என்றும் நம் பக்கத்தில்

ஆபிரகாமின் தேவன்
என்றும் நம்மோடு
இசக்கின் தேவன் என்றும் நம் பக்கத்தில்

கை தட்டி பாடுங்களே
பூமியின் குடிகளே
நம் கர்த்தார் நல்லவரே
அவர் என்றும் வல்லவரே

கை தட்டி பாடுங்களே
பூமியின் குடிகளே
நம் கர்த்தார் நல்லவரே
அவர் என்றும் வல்லவரே

மோசையின் தேவன் என்றும் நம்மோடு
யோசிவாவின் தேவன் என்றும் நம் பக்கத்தில்
மோசையின் தேவன் என்றும் நம்மோடு
யோசிவாவின் தேவன் என்றும் நம் பக்கத்தில்
கை தட்டி பாடுங்களே
பூமியின் குடிகளே
நம் கர்த்தார் நல்லவரே
அவர் என்றும் வல்லவரே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
கரங்களை தட்டி ஆண்டவருக்கு நன்றி சொல்வோமா
நீர் நல்லவர் ஆண்டவரே
அல்லேலூயா
Praise you Jesus



Credits
Writer(s): Rufus
Lyrics powered by www.musixmatch.com

Link