Kannamma - From "Jigarthanda"

ஆமா...
ஓஹோ...

கண்ணம்மா, கண்ணம்மா காதலிச்சாலாம்
காளைக்கு கண்ண காட்டுனா
சின்னதா, சின்னதா பூத்திச்சு பூவா
போக போக ஜல்லிக்கட்டு தான்

ஒத்தகிளியே... சொக்கிகிச்சு
வித்த புளியே... சிக்கிகிச்சு

உள்ளத்தில வெதைய போட்டுட்டான் (ஆமா)
இவன் ஓரத்த போட்டு வேர வளர்த்துடான் (ஆமா)
காலம் போடும் இந்த காதல் கோலம்
இது காத்தடிச்சா சாயும் பாலம் (ஆமா)

கண்ணம்மா, கண்ணம்மா காதலிச்சாலாம்
காளைக்கு கண்ண காட்டுனா
சின்னதா, சின்னதா பூத்திச்சு பூவா
போக போக ஜல்லிக்கட்டு தான்

ஆமா

ஒத்திகைதான் பாத்துகிறான் உத்தம ராசா (ஆமா)
ஒத்தக்காலில் நின்னுக்குறா செவந்தி லேசா (ஆமா)
பக்குவத்தில் நாடகம் நடக்குது (ஆமா)
படுத்துக்க காத்திருக்கு

சிக்கிட்டான், சிக்கிட்டான் சேலைக்கு நூலா
சேத்துல பூவா நட்டுடான்

கண்ணம்மா, கண்ணம்மா காதலிச்சாலாம்
காளைக்கு கண்ண காட்டுனா
சின்னதா, சின்னதா பூத்திச்சு பூவா
போக போக ஜல்லிக்கட்டு தான்

கண்ணம்மா, கண்ணம்மா (ஆமா)
சிக்கிட்டான்

நெஞ்சுக்குள்ள பறவை பறக்குது (ஆமா)
நெருப்பு கூட விழிச்சு நடக்குது (ஆமா)
நெஞ்சுக்குள்ள பறவை பறக்குது (ஆமா)
நெருப்பு கூட விழிச்சு நடக்குது (ஆமா)

ஒத்தகிளியே... (ஆமா) சொக்கிகிச்சு (ஆமா)
வித்த புளியே... (ஆமா) சிக்கிகிச்சு
கண்ணம்மா



Credits
Writer(s): Uma Devi, Cetlur Rajagopalan Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link