Aananda Thein Kaatru

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே
ஆசை காதலிலே

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே
ஆசை காதலிலே
ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

மான்கள் தேடும் பூவை அவளோ
தேவி சகுந்தலையோ
மோக வீணை தன்னை மீட்டி
பாடும் பாவலனோ

தேவலோக இந்திரசபையில்
ஆடும் ஊர்வசியோ
ஆடும் ஊர்வசியோ

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே
ஆசை காதலிலே
ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

மார்பில் சூடும் சந்தன மலர்போல்
மங்கை நான் வரவோ
மார்பில் சூடும் சந்தன மலர்போல்
மங்கை நான் வரவோ

போதை ஊட்டும் திராட்சை மதுவோ
தேகம் பூச்சரமோ
பார்வை யாவும் காதல் நோயை
தீர்க்கும் மந்திரமோ
தீர்க்கும் மந்திரமோ

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே
ஆசை காதலிலே

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே
ஆசை காதலிலே
ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே



Credits
Writer(s): Ilaiyaraaja, A Muthulingam
Lyrics powered by www.musixmatch.com

Link