Manwa Laage (Tamil Version)

மனமே வா வா
ஓ மனமே வா வா
என் நெஞ்சு சாயுதே
என் நெஞ்சு சாயுதே
ஏதேதோ அது
தானாக தானாக
தேனாக திண்டாடுதே

மனமே வா வா
ஓ மனமே வா வா
என் நெஞ்சு சாயுதே
என் நெஞ்சு சாயுதே
எங்கெங்கோ மெல்லத்
தானாக தானாக
தேனாக கண் தாவுதே...

என்னோடு வெய்யில் காலமா?
நிலாவை வெய்யில் சேருமா?
நீ என்னில் எங்கே?
நீ எங்கே?
நீ எங்கே நெஞ்சிலே...

மனமே வா வா
ஓ மனமே வா வா
என் நெஞ்சே சாயுதே
என் நெஞ்சே சாயுதே
எங்கெங்கோ மெல்லத்
தானாக தானாக
தேனாக கை தாவுதே...

ஆசை ஆசை துளி
நெஞ்சில் ஒரு ரங்கோலி
நானே காதல் தோழி
ஆசை வரும் தென்றல் சொல்லுமே
உன் மேல் நான்
ம்-ம்-ம்
உன்னை நெஞ்சில் அள்ளி
அங்கும் இங்கும் கிள்ளி கிள்ளி
வாசம் தரச் சொல்லி
வெட்கத்தையும் தள்ளி தள்ளி
தேன் சேர்த்தேனா ஆ-ஆ-ஆ

ஓ உன்னைக் கண்ட பின்னால் கண்ணில்
காணவில்லை என்னை என்னில்
பகல் கனவிலே ஒர் நிலா
தேயுதா நெஞ்சமே...

மனசே தானா
ஓ மனசே தானா
தன்னாலே தாவுதே
தன்னாலே தாவுதே
கைச் சிக்காமலே
தீயாகி தீயாகி தீயாகி கைதாகுதே...

உன் இதயம் திருடியவன் வந்துவிட்டான்
உயிர் நூலில் காதலைக் கோர்த்துவிட்டான்
அது துடிக்கும் துடிப்பை நீ பார்த்தாயா
உன் அவனின் பெயரை அதில் கேட்டாயா
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ

உன் ஆசைக் கண்ணினாலே
காதல் ஜாலம் காட்டினாளே
தேடினேன் தன்னாலே
உன்னில் நானே என்கிறாளே
நான்
மெய் தானா
ஓ நீயோ என்மேல் என்று நின்றேன்
ஆசைத் தானே நெஞ்சில் இங்கே
என்னோடு நீயே நான் நீயே
கண் நீயே பார்வையே...

மனமே வா வா
ஓ மனமே வா வா
என் நெஞ்சே சாயுதே
என் நெஞ்சே சாயுதே
ஏதேதோ அது
தானாக தானாக
தேனாக திண்டாடுதே...

ஏதேதோ ஒரு
எண்ணத்தில் எண்ணத்தில்
எண்ணத்தில் கண் தாவுதே
அலைகிறேன் கன்னத்தில் கன்னத்தில்
கன்னத்தில் பூ பூக்குதே
ஏதேதோ ஒரு
எண்ணத்தில் எண்ணத்தில்
எண்ணத்தில் கை தாவுதே



Credits
Writer(s): Irshad Kamil, Shekher Vishal
Lyrics powered by www.musixmatch.com

Link