Neelo Dagina Prema

காதலை யாரடி முதலில் சொல்வது நீயா இல்லை நானா

காதலை யாரது முதலில் சொல்வது நீயா இல்லை நானா

நான் சொன்னால் நீ வெட்கத்தில் சிவப்பாய் ஆ இல்லை அடிப்பாயா

நீ சொன்னால் நான் வானத்தில் பறப்பேனா இல்லை மிதப்பேனா

நீ இல்லையேல் நான் மண்ணில் இருப்பேனா தொலை வேணா மரிப்பேனா

ஓ காதலை யாரடி முதலில் சொல்வது நீயா இல்லை நானா

காதலை யாரடி முதலில் சொல்வது நீயா இல்லை நானா

எப்படி நான் சொல்வேன்
அட எப்படி நான் சொல்வேன்
என் காதலை எப்படி நான் சொல்வேன்
அவள் கண்ணை பார்த்து சொல்வேனா
இல்லை மண்ணை பார்த்து
சொல்வேனா
அவன் எதிரில் வந்து சொல்வேணா
இல்லை ஒளிந்து கொண்டு சொல்வேனா
நான் பேச்சின் நடுவில் சொல்வேனா
இல்லை மௌனம் காத்து சொல்வேனா
நான் சுத்த தமிழில் சொல்வேனா இல்லை ஆங்கிலத்தில் சொல்வேனா
அடி சொல்லித்தான் விடுவேனா இல்லை சொல்லாமல் தவிப்பேனா
ஆஆ ஆ ஆ
காதலை யாரது முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
நீயா சொல் இல்லை நானா
உள்ளத்தை நீ தந்தால் உன் உள்ளத்தை நீ தந்தால்
என்னிடம் உன் உள்ளத்தை நீ தந்தால்
என் உயிரை போல காப்பேனா
இல்லை உயிரைக் கொடுத்து
கப்பேனா

உன் உள்ளம் என்று நினைப்பேனா என் உலகம் என்று நினைப்பேனா

அதை குழந்தை போல வளர்ப்பேனா
நாய்க்குட்டி போல வளர்ப்பேனா

என் கற்பை போல வளர்ப்பேனா இல்லை கடவுள் போல துதிப்பேனா

அதை எனக்குள்ளே வைப்பேனா
என்னை அதற்குள்ளே வைப்பேனா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
காதலை யாரது முதலில் சொல்வது நீயா இல்லை நானா

காதலை யாரடி முதலில் சொல்வது நீயா இல்லை நானா

நான் சொன்னால் நீ வெட்கத்தை சிவப்பாயா இல்லை அடிப்பாயா

நீ சொன்னால் நான் வானத்தில் பறப்பேனா இல்லை மிதப்பேனா

நீ இல்லையேல் நான் மண்ணிலே இருப்பேனா தொலைவேனா மரிப்பேனா
மரிபேனா... இருப்பேனா...
நீ இல்லையேல் நான்மன்னிலே
இருப்பேனா ... தொலைவேணா
மரிபேணா... மரிப்பேணா...



Credits
Writer(s): D Imman, Vanamaali
Lyrics powered by www.musixmatch.com

Link