Thuppaki Engal Tholile (From "Vishwaroopam")

All the ground and the dirt in the heat
Senses dead and going blind
When you have war on your mind

Feel the drums of battle
Beating in your head
And the only song you are singing
Is the song of the dead
I am not a man I am a shell
That's waiting to explode
On my shoulders gotta burning overload

ஓஹோ ஓஓ
துப்பாக்கி எங்கள் தோளிலே
ஓஹோ ஓஓ
துர்பாக்கியம் தான் வாழ்விலே
ஓஹோ ஓஓ
எப்போதும் சாவு நேரிலே
ஓஹோ ஓஓ
இப்போது வெல்வோம் போரிலே

போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை
போர்தான் எம்மை தேர்ந்தெடுத்துக் கொண்டது
எங்களின் கையில் ஆயுதங்கள் இல்லை
ஆயுதத்தின் கையில் எங்கள் உடல் உள்ளது
ஊரை காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்

ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது
Dollar உலகத்தில் சமதர்மம் கிடையாது

ஓஹோ ஓஹோ ஓ வீதி காணாமல்
ஓஹோ ஓஹோ ஓ போர்கள் ஓயாது

ஓஹோ ஓஓ
துப்பாக்கி எங்கள் தோழனே
ஓஹோ ஓஓ
தோள் கொண்ட வீரன் தெய்வமே
ஓஹோ ஓஓ
எப்போதும் எங்கள் கோப்பையில்
ஓஹோ ஓஓ
தேநீரு பருகும் மரணமே

With a rifle in your hand
It's down to man to man
To live you gotta let die
I'll bear the sky for a nine
You can't afford to fail
Gotta fight it to the nail
Gotta live by the warriors code
Can't afford to look back down the road

பூமியை தாங்க கொஞ்சம் வீரம் கேட்கின்றோம்
புயலை சுவாசிக்க நுரையீரல் கேட்கின்றோம்
எட்டு திசைகளாய் ஒரு இமயம் கேட்கின்றோம்
இருநூறாண்டு இளமை கேட்கின்றோம்

துப்பாக்கியும் தலையணையாய் தூங்கித் திரிகின்றோம்
தோளோடு எம்மரணத்தை தூக்கித் திரிகின்றோம்

ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது
Dollar உலகத்தில் சமதர்மம் கிடையாது

ஓஹோ ஓஹோ ஓ நீதி காணாமல்
ஓஹோ ஓஹோ ஓ போர்கள் ஓயாது



Credits
Writer(s): Ehsaan Noorani, Shankar Mahadevan, Aloyius Peter Mendonsa, Vairamuthu, Asif Ali Beg
Lyrics powered by www.musixmatch.com

Link