Kaththung Kuyilae

பல்லவி
கத்தும் குயிலே கத்தும் குயிலே
உன் காதில் ஒண்ணு சொல்லலாமா
முது மணியா முத்து மணியா
ஒரு குத்தம் சொல்ல எண்ணலாமா

ஆறுதலை சொல்ல ஓர் உறவு வேணும்
யார் வெறுத்த போதும் நீ எனக்கு வேணும்
வெள்ளை அலையில் குதிச்ச என் மனசு
தாளம் போடுதே

சின்ன சின்ன

கத்தும் குயிலே கத்துங் குயிலே
உன் காதில் ஒண்ணு சொல்லலாமா
ஒ .முத்து மணியா முத்து மணியா
ஒரு குத்தம் சொல்ல எண்ணலாமா

சரணம் 1
நல்ல நல்ல வாசமுல்லை
கள்ளி இன்னு ஆகாது
கோடையிலே மூடி வெச்ச
வாசம் விட்டு போகாது
ஆராதனை வேளையிலே
அங்கே ஒரு திரை விழுந்தால்
ஞயாயமா??
குத்து விளக்கே முத்து விளக்கே
உண்மை ஒளியை கொட்டும் விளக்கே
நீ தான் இனி மேல எனக்கோர்
வழியை சொல்லுடி

பல்லவி
கத்தும் குயிலே கத்துங் குயிலே
உன் காதில் ஒண்ணு சொல்லலாமா
ஒ .முத்து மணியா முத்து மணியா
ஒரு குத்தம் சொல்ல எண்ணலாமா

சரணம் 2
எம்மனசு உன்னை பத்தி
பொய்யா சொன்னதே மாமா
பொய்யா சொன்னதே மாமா
உண்மை என்ன கண்ணை மூடி
நம்பியது நான் நான.
நம்பியது நான் நான
உண்மை மணி வாசகங்கள்
உள்ளே மன நூலகங்கள்
திறந்ததே
உண்மை படைத்த உன்னை பிடிப்பேன்
கன்னி நெஞ்சிலே உன்னை அடிப்பேன்
வருவாய் தருவாய்
அன்பே வசந்த திருவிழா

பல்லவி
கத்தும் குயிலே கத்தும் குயிலே
உன் காதில் ஒண்ணு சொல்லலாமா
முது மணியா முத்து மணியா
ஒரு குத்தம் சொல்ல எண்ணலாமா

ஆறுதலை சொல்ல ஓர் உறவு வேணும்
யார் வெறுத்த போதும் நீ எனக்கு வேணும்
வெள்ளை அலையில் குதிச்ச என் மனசு
தாளம் போடுதே

சின்ன சின்ன

கத்தும் குயிலே கத்துங் குயிலே
உன் காதில் ஒண்ணு சொல்லலாமா
ஒ .முத்து மணியா முத்து மணியா
ஒரு குத்தம் சொல்ல எண்ணலாமா



Credits
Writer(s): Ilaiyaraaja, Kalanchiyam
Lyrics powered by www.musixmatch.com

Link