Sethey Ponendi

செத்தெ போனேண்டி
உன்ன பாக்கையில
பேஜார் ஆனேண்டி
உன்ன நினைக்கையில

செத்தெ போனேண்டி
உன்ன பாக்கையில
பேஜார் ஆனேண்டி
உன்ன நினைக்கையில
அதத மகளா மினிப்புட்ட
சத்தியமா கொன்னுட்ட
உன்ன விட எந்த பொண்ணும்
ஈடு இல்ல போ ஓ ஓ
ஏன் ஸ்கூடர் வண்டியிலே
உன்ன ஏத்திக்கனும்
இல்ல காருல போகனும்னா
மச்சான் கார கொடுப்பான்
செத்தெ போனேண்டி
உன்ன பாக்கையில
பேஜார் ஆனேண்டி
உன்ன நினைக்கையில

நா பாத்த பொண்ணு பேரு
மீனா
இவ இடுப்ப குலுக்கி மினுக்கி
போடுராலே சீனா
ஸீ இஸ் அ அழகான
கிராமத்து பிகரு
உன்ன அவ லவ் பண்ணது
ரொம்ப ரொம்ப தவறு
இளமயில் எனும் பேர மாத்தி
மாறின்னு வச்சேனே
ஸ்பாண்ட் அ தூக்கி போட்டு
வேட்டி சட்ட போட்டேனே
காதலிச்சு என்ன விட்டு
உங்கப்பன் பேச்சு கேட்டாலே
பை பாய்ன்னு சொல்லிவிட்டு
மாமங்கிட்ட போகாதே
சிட்டிங் அன்டர்
மாங்கா மரம்
அந்த ஒரு ஃபிகர் வர
லூஸ் ஆனேன்
ஃபிகர் பின்னால
ஃபாலொ பண்ணி போனேனே
ஹேய் மச்சான் இப்பதான் என்
மைன் ஸ்டோரி
ஸெட்
ஹாய்
சொன்னாள் அவ
ஹெலோ
காபீ குடிக்க போலாமான்னு
கேட்டேங்கோ
என்
காதுகிட்டவந்து இப்போ
சொன்னங்கோ
எனக்கு நிச்சயமாய்
பல நாள் ஆச்சுங்கோ
அடம் புடிக்காம
நில்லாம்மா நீ கொஞ்சம்
ஆயிரம் பேர் வந்தா கூட
நீதான் என் செல்லம்
அண்ணன் தம்பி எத்தன பேரு
சொல்லி விட்டு போ போ
எல்லாருமே மச்சான் தானே
சொந்தாமாகினோம்
நா காதுல கடுக்கன்
போட்டேன்
உன்ன மயக்கிட வந்தவன
இல்ல கனவுல கனவுல
பாத்து
உன்ன ரசிக்கிறேன் நாயிப்போ
என் ரோசா இங்க
அது போச்சு புள்ளே
ஒண்ணா தேடி ஓடி நான்
மண்ட காந்ஜ்ஜேன்
ரோஜாவை பாத்த ஒரு பிகரு
அவ ஸ்ட்ராபெரீ போல கலரு
பிகருன்னா பிகரு
துப்பாகி பிகரு
தாக்குது அவ பவரூ
அவ நாட்டு கட்டை
இவ திம்ஸூ கட்ட
இவ அசதுர அழகில
மாட்டிக்கிட்டேன்
வெள்ளக்கார பொண்ணு என
நெனச்சிகிட்டு
நானும் லோகல் பொண்ணு கிட்ட
மாட்டிக்கிட்டேன்
கடகர பக்கம்
பாத்தேன் மச்சான்
இந்த பொண்ணுன்னு நானும்
பேசப் போனேன்
நேனி கடையிலே
இப்போ வந்ததே ட்விஸ்ட்
காம்மாநு திவான்னு
லிஸ்டேன் டு திஸ்
அவ குடும்பத்துடன்
நாங்க ஜாலீ
ஐயையோ இப்போதான்
எங்க வாழ்க்க காலி
எனக்கோ கிடைத்தது
நடு மண்ட கோழி
அவ கழுத்துல
மாட்ட மாட்டேன்
தாலி

செத்தெ போனேண்டி
உன்ன பாக்கையில
பேஜார் ஆனேண்டி
உன்ன நினைக்கையில
செத்தெ போனேண்டி
உன்ன பாக்கையில
பேஜார் ஆனேண்டி
உன்ன நினைக்கையில
அதத மகள மினிப்புட்ட
சாத்தியமா கொன்னுட்டா
உன்ன விட எந்த பொண்ணும்
ஈடு இல்ல போ ஓ ஓ
ஏன் ஸ்கூடர் வண்டியிலே
உன்ன ஏத்திக்கனும்
இல்ல காருல போகனும்னா
மச்சான் கார கொடுப்பான்
செத்தெ போனேண்டி
உன்ன பாக்கையில
பேஜார் ஆனேண்டி
உன்ன நினைக்கையில



Credits
Writer(s): O.g.dass O.g.dass
Lyrics powered by www.musixmatch.com

Link