Ella Pugazhum

எல்லா புகழும் இறைவனுக்கு
அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு
துணை நமக்கு

எல்லா புகழும் இறைவனுக்கு
எல்லா புகழும் இறைவனுக்கு
அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு
துணை நமக்கு
எல்லா புகழும் இறைவனுக்கு

அற்றல் எல்லாம் கொண்டவனாம்
அன்றும் அருள் மழை எங்கும் பொழிபவனாம்
ஆக்கம் எல்லாம் செய்பவனாம்
நல்ல மான்புகழ் தந்து காட்பவனாம்
காற்றும் மழையும் கதிறவனும்
காற்றும் மழையும் கதிறவனும்
ஆற்றும் பணிகள் எல்லாம் அவன் செயலாம்
அந்த வல்லோன் இறைவனை நாம்
வணகிடுவோம்
அவன் வான்மறை வழி உணர்ந்தது வாழ்திடுவோம்
எல்லா புகழும் இறைவனுக்கு

பறக்கும் பறவை அவனகும்
அந்த பறவைக்கும் ஒளியும் அவனாகும்
தீர்பு நாளின் பதியாகும்
அவன் தீர்பே நமக்கு கதியகும்
கேட்கும் கடமை நம்மிடத்தில்
கேட்கும் கடமை நம்மிடத்தில்
கொடுக்கும் உரிமையோ அவனிடத்தில்
அந்த தோயோன் ரஹ்மானை தொழுதிடுவோம்
அவன் திரு குரான் வழியில் நடதிடுவோம்
எல்லா புகழும் இறைவனுக்கு
அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு
துணை நமக்கு

எல்லா புகழும் இறைவனுக்கு



Credits
Writer(s): Nagoor E. M. Hanifa
Lyrics powered by www.musixmatch.com

Link