Kadhal Kani Rasam - Remix

காதல் கனி ரசம் எவ்வான நவராசம்
ஆதாரம் ஆத்துற மதன

சியாமளா பூரணி கோமளா மூதாணி
சாதனையு வன தரணி

மந்தாரா புஷ்பா பூஜா சரணா
கற்பூர ராஜா தீக நிபுன

விஸ்மாவ தேவா லோக பவனி
சாஞ்சாத ஜூலா ஜால சாத்தனி

நட நான்கா நட நான்கி
அபி மேஷா அபி லாஷி

மந்தாரா புஷ்பா பூஜா சரணா
கற்பூர ராஜா தீக நிபுன

விஸ்மாவ தேவா லோக பவனி
சாஞ்சாத ஜூலா ஜால சாத்தனி

லோகமே ஏகமாய் ஸ்நேகா ஸ்லோகமாய்
ஊர்வஷி தென்றுஷி கேசமே நிசி

ஓ பிரேமமே தாபமாய் தீபா தூபமாய்
என் மாசிலா ஜோதியே மோக ஜோதியே

ரசிக்கின்ற பொழுதிது ருசிக்கின்ற மதுவிது
பசிக்கின்ற இழ மாத்து

கொடியினில் கநிவது மதுராஷ்க் கனிவிது
நொடியில் மடியில் வா

மந்தாரா புஷ்பா பூஜா சரணா
கற்பூர ராஜா தீக நிபுன

விஸ்மாவ தேவா லோக பவனி
சாஞ்சாத ஜூலா ஜால சாத்தனி

மன்மத லீலையை வென்றிடும் சந்தமோ
வதனமே வதனமே வ வ வ வ
வதனமே சந்திர சுந்தர பிம்பமோ

உல்லாச உலகங்கள் எனக்கீது சொந்தமோ
சைய்யுக சராசங்கள் பழகிடும் ஸ்பரிசமோ
ஜல ஜல பிரதாபா ஜல்சா ஆட்டமோ

வானியே பாடிடும் ராகமாலிகா
காவிய பாரதி காட்டு சாரதி

வெண்புறா பேசிடும் நாதா தம்புரா
ஆர்ப்புகள் கர்ணணே ஸ்ரீ த வணனே

இதயத்தில் மெழுகுடன் நயனத்தில் மழுவுடன்
உலவிடும் யுவராணி

சரித்திர காதலை சடுதியில்
தரிசிக்கும் பாவனா சரணம் நான்

விஸ்மாவ தேவா லோக பவனி
சாஞ்சாத ஜூலா ஜால சாத்தனி

மந்தாரா புஷ்பா பூஜா சரணா
கற்பூர ராஜா தீக நிபுன

விஸ்மாவ தேவா லோக பவனி
சாஞ்சாத ஜூலா ஜால சாத்தனி

மந்தாரா புஷ்பா பூஜா சரணா
கற்பூர ராஜா தீக நிபுனா

சியாமளா பூரணி கோமளா மூதாணி
சாதனையு வன தரணி



Credits
Writer(s): Vaira Bharathi, Rejin B.r.
Lyrics powered by www.musixmatch.com

Link