Boomi Athirum

பூமி அதிரும்
மேகம் இருளும்
வாரம் வருடமாய் மாறும்
இவளை இவளைக் கண்டாலே

பூமி அதிரும்
மேகம் இருளும்
வாரம் வருடமாய் மாறும்
இவளை இவளைக் கண்டாலே

தினம் தினம் தினம் என் கனவினில்
இவள் இவள் இவள் வந்து பழகிட
அகம் குலைந்திடும் இவள் அழகினில் ஏனோ ஏனோ

தினம் தினம் தினம் என் கனவினில்
இவள் இவள் இவள் வந்து பழகிட
அகம் குலைந்திடும் இவள் அழகினில் ஏனோ ஏனோ

பூமி அதிரும்
வான் மேகம் இருளும்
வாரம் வருடமாய் மாறும்
இவளை இவளைக் கண்டாலே

பாதைமாறிப் போன என்னைத் தேடினேன்
ஆதலால் நானும் உன்னை நாடினேன்
காயமான நெஞ்சில் தஞ்சம் கேட்கிறேன்
தாயுமானவன் நான் நஞ்சைக் குடித்திடத் துணிந்தேன்
நான் தொலைத்தேன் என் உயிரை தொலைவில்
நான் சிதைத்தேன் என் அறிவை மறுபடி

தினம் தினம் தினம் என் கனவினில்
இவள் இவள் இவள் வந்து பழகிட
அகம் குலைந்திடும் இவள் அழகினில் ஏனோ ஏனோ

பூமி அதிரும்
மேகம் இருளும்
வாரம் வருடமாய் மாறும்
இவளை இவளைக் கண்டாலே

நீயும் கையில் அள்ள உள்ளம் ஏங்குதே
தீயை மையம் கொள்ள சிந்தை வேண்டுமே
நேரம் செல்ல மெல்ல அச்சம் கூடுது
காலம் என்று ஒன்று நெஞ்சில் கிளர்ச்சியை எழுப்ப
நீ இசைத்தால் என் ரணங்கள் பறக்கும்
நான் மறைந்தால் என் இதயம் துடிக்கும்

தினம் தினம் தினம் என் கனவினில்
இவள் இவள் இவள் வந்து பழகிட
அகம் குலைந்திடும் இவள் அழகினில் ஏனோ ஏனோ

தினம் தினம் தினம் என் கனவினில்
இவள் இவள் இவள் வந்து பழகிட
அகம் குலைந்திடும் இவள் அழகினில் ஏனோ ஏனோ

பூமி அதிரும்
மேகம் இருளும்
வாரம் வருடமாய் மாறும்
இவளை இவளைக் கண்டாலே



Credits
Writer(s): Shabir
Lyrics powered by www.musixmatch.com

Link