Om Nama Shivaya

ஓஓஓம்ம்ம்ம்...
ஓஓஓம்ம்ம்ம்...
ஓஓஓம்...

ஓம் நமசிவாயா
ஓஓம்ம்ம் நமசிவாயா
தங்க நிலாவினை அணிந்தவா
தங்க நிலாவினை அணிந்தவா
ஆடுகிறேன் பூர்நோதையா அருளில்லையா
ஓஓஓம்...
ஓம் நமசிவாயா
ஓஓம்ம்ம் நமசிவாயா

பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்
ஆறு காலங்களும் ஆடைகளாகும்
பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்
ஆறு காலங்களும் ஆடைகளாகும்
மலைமகள் பார்வதி
உன்னுடன் நடக்க
ஏழு அடிகளும் ஸ்வரங்கள் படிக்க
ச த ம க நி ச க
க ம த நி ச க
க க க ச ச ச
நி த
ம க ச நி த ம க ச
உன்பார்வையே எட்டு திசைகளே
உன்சொற்களே நவரசங்களே
கங்கையின் மணவாளா
ஆ ஆ ஆ ஆ...
உன் மௌனமே
சுப நிரதங்கள் தரவில்லையா
ஓஓஓம்...
ஓஓஓம்ம்ம்ம்...
ஓஓம்ம்ம் நமசிவாயா

மூன்று காலங்களும் உந்தன் விழிகள்
சதுர் வேதங்களும் உந்தன் வழிகள்
மூன்று காலங்களும் உந்தன் விழிகள்
சதுர் வேதங்களும் உந்தன் வழிகள்
கணபதி முருகனும் ப்ரபஞ்சம் முழுதும்
இறைவா உன்னடி தொடவே துதிக்கும்
அத்வைத்தமும் நீ
ஆதி அந்தம் நீ
நீயெங்கு இல்லை
புவனம் முழுதும் நீ
கைலாச மலை வாசா கலையாவும் நீ
புவி வாழ்வு பெறவே அருள் புரி நீ
ஓம்...
ஓஓஓம்ம்ம்ம்...
ஓஓம்ம்ம் நமசிவாயா
தங்க நிலாவினை அணிந்தவா
ஆடுகிறேன் பூர்நோதையா அருளில்லையா



Credits
Writer(s): Ilaiyaraaja, Sundara Rama Murthy Veturi
Lyrics powered by www.musixmatch.com

Link