Dandanakka

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
எங்க தல எங்க தல டீ ஆறு
செண்டி மெண்டுல தாறு மாறு

மைதிலி காதிலி இன்னாரு
அவர் உன்மையா லவ் பண்ண சொன்னாரு

மச்சான் அங்க தாண்டா
தல நின்னாரு

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
சைட் அடிக்க சைட் அடிக்க ஆச மச்சி
மேரேஜ் பண்ணனும் காதலிச்சி

யாரு எவ்ருன்னு தெரியாம
லவ் வர்ணுண்டா

மனசுல அறியாம லவ் பண்ணாதடா
இது புரியாம

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா

பாத்த்ததும் உன்ன கேராக்கும் பொண்ண
என்னைக்குமே மிஸ்ஸூ பண்ணிடாத

சூப்பரு லவ் மேட்டரு
அட டீலுல விட்டுடாத

சீதா சைட்டு அடிக்க
ராமர் தெம்பா வில்ல ஓடிக்க

அது நெஜமான காதலு
நெலச்சது ரொம்ப நாளு

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
ஸீன் ஸீன் மச்சான் மச்சான் என் லைஃப்பு
மஜாங்கோ மாளுங்கோ என் டைப்பு

ஹை ஃபை வாழ்க்க தேவையில்ல
மாமா இன்னாடா இல்ல லோக்கலுல

ஷார்ப்பா வாழ்ந்தோம்டா சௌகார் பேட்டையில

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா



Credits
Writer(s): D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link