Eduda Melam (From "Enga Chinna Raasa")

ஆண்எடுடா மேளம் அடிடா தாளம்
இனி தான் கச்சேரி ஆரம்பம் ஹா...

இசைபல்லவி

ஆண்ஹாஹா ஹாஹா எடுடா மேளம் அடிடா தாளம்
இனி தான் கச்சேரி ஆரம்பம்
எடுடா மேளம் அடிடா தாளம்
இனி தான் கச்சேரி ஆரம்பம்
பாடுற பாட்ட காதுல போடு
போட்டா தான் டா உருப்படும் நாடு
நாடு முன்னேற பாடுபடு ஏ
நாடு முன்னேற பாடுபடு

ஆ குழுதாம் தைய தக்க

பெ குழுதீம் தைய தக்க

ஆ குழுதாம் தைய தக்க

பெ குழுதனா னனா தாம் தைய தக்க

ஆகுழுதீம் தைய தக்க

பெ குழுதாம் தைய தக்க

ஆகுழுதனா னனா

பெ குழுதானனே தானனே தானே...

ஆ குழுதானனே தானனே தானே...

இசைசரணம் - 1

ஆண்ஒழச்சுப் பாரு யோகம் வரும்

ஆ குழுதனனா

ஆண்ஓய்ஞ்சு கெடந்தா தூக்கம் வரும்

பெ குழுதனனா

ஆண்வெளையும் பூமி அது தாண்டா சாமி
பொறுப்போட அதப் பாரு வரமே தரும்
வரப்பும் வயலும் இருக்கும் வரைக்கும் கவலை இல்ல
ஏரு பூட்டி சோறு போடும் நம்ம ஜாதி தான்
நாட்டுக்குள்ளே ரொம்ப ரொம்ப நல்ல ஜாதி தான்
இதுக்கு ஈடாக ஏதும் இல்லே
இதுக்கு ஈடாக ஏதும் இல்லே

எடுடா மேளம் அடிடா தாளம்
இனி தான் கச்சேரி ஆரம்பம்
பாடுற பாட்ட காதுல போடு
போட்டா தான் டா உருப்படும் நாடு
நாடு முன்னேற பாடுபடு ஆஹா
நாடு முன்னேற பாடுபடு

இசைசரணம் - 2

குழுதனன னனன னனன னனன
தனன னனன னனன னனன
தனன தனன தனன னனனனா னனனனா னனனனா

ஆண்வேஷம் போட்டு ஏமாத்த

பெ குழுஅய்யோ

ஆண்கோஷம் போட்டு கூட்டம் வரும்

ஆ குழுஆமா

ஆண்ஓட்டுக் கேக்க வரும் போது தான் டா
ஓம் மேல புதுசாகப் பாசம் வரும்
அந்த நேரம் கொஞம் அசந்தா மோசம் வரும்
காச நீட்டி ஆச காட்டி தூண்டி போடுவான்
ஜெயிச்ச பிறகு மேலே ஏறி பாண்டி ஆடுவான்
அவங்க பின்னால போகாதே டோய்
அவங்க பின்னால போகாதே

எடுடா மேளம் அடிடா தாளம்
இனி தான் கச்சேரி ஆரம்பம்
பாடுற பாட்ட காதுல போடு
போட்டா தான் டா உருப்படும் நாடு
நாடு முன்னேற பாடுபடு ஹே
நாடு முன்னேற பாடுபடு

குழுநாடு முன்னேற பாடுபடு

ஆண்நம்ம

குழுநாடு முன்னேற பாடுபடு

ஆண்ஆமா

குழுநாடு முன்னேற பாடுபடு



Credits
Writer(s): Shankar - Ganesh, Valee
Lyrics powered by www.musixmatch.com

Link