Veeram (From "Veeram")

ரதகஜ துரக பதாதிகள் எதுப்பினும்
அதகளம் புரிந்திடும் "வீரம்"
இவன் மதபுஜம் இரண்டும்
- மலையென எழுந்திட
செதுக்களம் சிதரிடும் வீரம்

ரதகஜ துரக பதாதிகள் எதுப்பினும்
அதகளம் புரிந்திடும் "வீரம்"
இவன் மதபுஜம் இரண்டும்
- மலையென எழுந்திட
செதுக்களம் சிதரிடும் வீரம்

சக மனிதன் ஒரு துயர் என கசிந்ததும்
அகம் பதறி எழும் வீரம்
துளல் அளவும் பகை புகழ் இங்கு தவறென
காப்பரணாய் நிற்கும் வீரம்
தனி அரிமா போல இந்த தருணம் தாக்கிடும் பெரும் வீரம்

ரதகஜ துரக பதாதிகள் எதுப்பினும்
அதகளம் புரிந்திடும் "வீரம்"
இவன் மதபுஜம் இரண்டும்
- மலையென எழுந்திட
செதுக்களம் சிதரிடும் வீரம்

சிகை தொட நினைத்தவன்
சிரம் விழும் தரையினில்
ஈடிணை இல்லா வீரம்
பல திசைகளும் திகைத்திடும்
பார்ப்பவை பதைத்திடும்
சரித்திரம் விழுந்திடும் வீரம்
எறிதழலாய் நின்று எதிரிகள் அலறிட
சமரினில் திமிரிடும் வீரம்
பயம் எனும் சொல் இங்கு பரிட்சயம் இல்லையடா
பரம்பொருள் வரம் தந்த வீரம்
கடும்புனலே மோதவரும் வேளையில்
கழிப்புரும் தனி வீரம்

ரதகஜ துரக பதாதிகள் எதுப்பினும்
அதகளம் புரிந்திடும் "வீரம்"
இவன் மதபுஜம் இரண்டு மலையென எழுந்திட
செதுக்களம் சிதரிடும் வீரம்



Credits
Writer(s): Vivega, Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link