Un Kannukullara

உன் கண்ணுக்குள்ளார நான் காணா போனேனே
உன்ன தொட்டு பேச தான் நான் காத்தானேனே
உன் நெஞ்சுக்குள்ளாற நான் நீந்தி போனேனே
உன் மூச்சு மோதி தான் நான் கீத்தானேனே

மனசு உன்ன சுத்தி சோழி ஆட்டம் ஆடுதடா
வயசு வன்முறையை தேடுதடா
புதுசா வெக்கம் வந்து பொசுக்குனுதான் பூக்குதடா
ஒன்னும் புரியாம நிக்குறேனே

ஹே களவாணி பயல நீ களவாடிட்ட
கட்டாயம் அவன நீ காப்பாத்தணும்
தலையாட்டி பொம்மையா என்ன மாத்திட்ட
மனசு மேல மனச நீ ஏண்டி வெச்சு தெச்ச

உன் கண்ணுக்குள்ளார நான் காணா போனேனே
உன்ன தொட்டு பேச தான் நான் காத்தானேனே
உன் நெஞ்சுக்குள்ளாற நான் நீந்தி போனேனே
உன் மூச்சு மோதி தான் நான் கீத்தானேனே

அஞ்சாறு வென்னிலா நெஞ்சுக்குள்ள
வந்துதான் போகுதே ஏண்டி புள்ள
கண் மூடி பாத்தாலே வானத்துல
நீ தான்டா நீந்துற மேகத்துல

அய்யய்யோ அய்யய்யோ கலரா தெரியுற
அய்யய்யோ அய்யய்யோ குதிரை ஓட்டுற
என்னமோ பண்ணுதே உள்ளுக்குள்ள உன்னால
உன் பட்டாம்பூச்சி கண்ணு ரெண்டு வெட்டுதடி

ஹே களவாணி பயல நீ களவாடிட்ட
கட்டாயம் அவன நீ காப்பாத்தணும்
தலையாட்டி பொம்மையா என்ன மாத்திட்ட
மனசு மேல மனச நீ ஏண்டி வெச்சு தெச்ச

உன் கண்ணுக்குள்ளார நான் காணா போனேனே
உன்ன தொட்டு பேச தான் நான் காத்தானேனே
உன் நெஞ்சுக்குள்ளாற நான் நீந்தி போனேனே
உன் மூச்சு மோதி தான் நான் கீத்தானேனே

சொல்லாம நான் உன்ன அடக்கத்தேண்டி
சொல்லிட்டே நான் உன்ன தொட பாத்தேன்டி
நான் தூங்கும் அறை எல்லாம் உன்ன பாத்தேண்டா
முந்தா நாள் கனவில் தான் கை கோர்த்தேண்டா

சத்தமே இல்லாம சண்டைய மூட்டுற
ரத்தத்தில் ராக்கெட்டை ஏன்டா நீ ஓட்டுற
மொத்தத்தில் என்ன நீ பைத்தியம் ஆக்குற
உன் அங்கத்துல கடை போட்டு என்ன வாங்குற

ஹே களவாணி பயல நீ களவாடிட்ட
கட்டாயம் அவன நீ காப்பாத்தணும்
தலையாட்டி பொம்மையா என்ன மாத்திட்ட
மனசு மேல மனச நீ ஏண்டி வெச்சு தெச்ச

உன் கண்ணுக்குள்ளார நான் காணா போனேனே
உன்ன தொட்டு பேச தான் நான் காத்தானேனே
உன் நெஞ்சுக்குள்ளாற நான் நீந்தி போனேனே
உன் மூச்சு மோதி தான் நான் கீத்தானேனே

மனசு உன்ன சுத்தி சோழி ஆட்டம் ஆடுதடா
வயசு வன்முறையை தேடுதடா
புதுசா வெக்கம் வந்து பொசுக்குனுதான் பூக்குதடா
ஒன்னும் புரியாம நிக்குறேனே

ஹே களவாணி பயல நீ களவாடிட்ட
கட்டாயம் அவன நீ காப்பாத்தணும்
தலையாட்டி பொம்மையா என்ன மாத்திட்ட
மனசு மேல மனச நீ ஏண்டி வெச்சு தெச்ச



Credits
Writer(s): Snehan, G.v. Prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link