Innum Enna

இன்னும் என்ன அழகே உன் இதயத்தில்
கொஞ்சமாய் எனக்கு இடம் இல்லையா
சின்ன சின்ன புன்னகை அடி இது போதும்
உண்மையாய் உன்னில் நான் இல்லையா
தனித்து நீ இல்லையே நானும் உன் கூடவே
வெளியில் சொல்லாத சொந்தங்களே
உனக்கும் என்றாவது என்மேல் காதல் வரும்
அதை நான் பார்ப்பேன் உன் கண்ணிலே

தினம் தினம் எந்தன் நடை பாதை ஓரம்
வருகிறாய் நடக்கிறாய் என்னோடு
திடுக்கென மறைந்தே நீ
எங்கோ சென்றாய் மீண்டும் உன்னோடு
கை சேர்க்க விரல் எல்லாம் அலைபாய

இன்னும் என்ன அழகே...
இன்னும் என்ன அழகே...
இன்னும் என்ன அழகே உன் இதயத்தில்
கொஞ்சமாய் எனக்கு இடம் இல்லையா
இன்னும் என்ன அழகே...



Credits
Writer(s): Yuvan Shankar Raja, B. Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link