Enakkoru Kadhali (From "Muthana Muthallavo")

எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை

எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை தமிழோசை...

எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்
பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும் பஞ்சணை போடும் எனக்காக
தெய்வதம் என்னும் திருமகள் மேனி கைகளை அணைக்கும் இனிதாக இனிதாக.

எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன் என்னுடன்
வாழும் இன்னொரு ஜீவன் மெல்லிசை ஆகும் எந்நாளும்
வையகம் யாவும் என் புகழ் பேச
கைவசம் ஆகும் எதிர்காலம் எதிர்காலம்...

எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

தேன்சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம் நான் தரும் பாடல் அவள் தந்தாள்
மோகனம் என்னும் வாகனம் மீது
தேவதை போலே அவள் வந்தாள் ஆ...

எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை தமிழோசை.



Credits
Writer(s): Vaalee, M. S. Viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link