Edamporul Patha (From "Chithiram Pesuthadi")

இடம் பொருள் பார்த்து இதயத்தை மாத்து
இது ஒரு காதல் கூத்து
விழிகளை பார்த்து விரல்களை சேர்த்து
உயிரினில் என்னை கோர்த்து

என்னை போல எவரும் உன்னை
காதலிக்க முடியாது
முடியும் என்றால் கூட
அவனை காதலிக்க முடியாது

இடம் பொருள் பார்த்து இதயத்தை மாத்து
இது ஒரு காதல் கூத்து
விழிகளை பார்த்து விரல்களை சேர்த்து
உயிரினில் என்னை கோர்த்து

உன் நகங்களை பார்த்தேன்
என் இருவது முகங்கள்
உன் கன்னங்கள் பார்த்தேன்
என் இதழின் ரேகைகள்

காதல் என்ற மரத்தின் கீழே
புத்தன் ஆகிறேன்
பூமி கொண்டு உந்தன் மடியில்
பூக்கள் ஆகிறேன்
நீ பார்க்கும் திசை
எந்தன் நடை பாதையே
நீ பேசும் மொழி
எந்தன் அகராதியே

இடம் பொருள் பார்த்து இதயத்தை மாத்து
இது ஒரு காதல் கூத்து
விழிகளை பார்த்து விரல்களை சேர்த்து
உயிரினில் என்னை கோர்த்து

உன் விழிகளின் மேலில்
என் வேர்வை இருக்குது
உன் புன்னகை நினைவில்
என் தூக்கம் தொலைந்தது
காதல் என்ற தாயின் மடியில்
குழந்தை ஆகிறேன்

மழலை பேசும் மொழியில் இன்று
மனிதன் ஆகிறேன்
கனவோடு உன்னை காண
இமை தேடுவேன்
இமையாக நான் வந்து
உன்னை மூடுவேன்

இடம் பொருள் பார்த்து இதயத்தை மாத்து
இது ஒரு காதல் கூத்து
விழிகளை பார்த்து விரல்களை சேர்த்து
உயிரினில் என்னை கோர்த்து

என்னை போல எவரும் உன்னை
காதலிக்க முடியாது
முடியும் என்றால் கூட
அவனை காதலிக்க முடியாது

இடம் பொருள் பார்த்து இதயத்தை மாத்து
இது ஒரு காதல் கூத்து
விழிகளை பார்த்து விரல்களை சேர்த்து
உயிரினில் என்னை கோர்த்து

இடம் பொருள் பார்த்து இதயத்தை மாத்து
இது ஒரு காதல் கூத்து
விழிகளை பார்த்து விரல்களை சேர்த்து
உயிரினில் என்னை கோர்த்து



Credits
Writer(s): Sundar C Babu
Lyrics powered by www.musixmatch.com

Link