Shoot the Kuruvi - From "Jil Jung Juk"

மச்சி யார் heroine'னு
Heroine'னியா
Heroine'னெல்லாம் வேணாம் மச்சி
Heroine'னாலே பிரச்சனை
Heroine'னெல்லாம் வேணாம்

Check one, two, three
பிம்பிலி கா பில்லாப்பீ பீ
Yeah... yeah... yeah
This song is for you my love

பிம்பிலி கா பில்லாப்பீ பீ
கண்ணாடி பளிச்சுக் காட்டுது
நான் காதப்பொத்திக்க
நோ நோ நோ நோ நோ
என் mummy பாவம்
Sorry'மா

Symphony'ah ஒரு beauty
ஒரு duet'டுக்குத்தான் ஏங்குனேன் ஏ
அவ song தரல சங்கு தந்தா
உ... உ... உ... உ... ஊ... ஊ...

Feelo'ட நான் இருந்... போச்சு
என்ன பாட மறந்துட்டேன்
வாலோட வெட்டிக் குருமா வைக்குது வாழ்க்கை
நாங்க குருமா குருவிங்க

Shoot the குருவி shoot the குருவி
Sorry it's my கிளி not குருவி
டவுசர் உருவி டவுசர் உருவி
God shot my god damn குருவி

Shoot the குருவி shoot the குருவி
Sorry it's my கிளி not குருவி
டவுசர் உருவி டவுசர் உருவி
God shot my god damn குருவி

My poor குருவி
Why god why
Dear புள்ள நீ இல்லாம
மனசுல ரெண்டு நாளா நோவு
ஏன்டி உன் inky pinky ponky'ல
நான்தானா காவு
Time இருந்தா
என் வீட்டுப்பக்கம் வந்து கூவு
அதுவரைக்கும்
I just wanted two day's leave'வு
வரம்புள்ள
போறம்புள்ள
Your's obdiently
God சுட்ட குருவி

Shoot the குருவி shoot the குருவி
Sorry its my கிளி not குருவி
டவுசர் உருவி டவுசர் உருவி
God shot my god damn குருவி

No...
ஊ... ஊ...
நீ வெட்டிதாண்டா குட்டி நான்தான்
ஐயோ calling bell'ல
நான் அழுத்திட்டேன் ஏ...
அது hell'லு வாசலு door'ரு bell'லு
உ... உ... உ... உ... ஊ... ஊ...

இவன் வேற எட்டு கட்டையில காதுக்குள்ள கத்துறான்
கெட்டக்கோவம் வருதுங்க
Bye bye bye...
யமன் சட்டியில எண்ணையோட நிக்குறான்
நாங்க குருமா குருவிங்க

Shoot the குருவி shoot the குருவி
Sorry its my கிளி not குருவி
டவுசர் உருவி டவுசர் உருவி
God shot my god damn குருவி

Shoot the குருவி shoot the குருவி
Sorry its my கிளி not குருவி
டவுசர் உருவி டவுசர் உருவி
God shot my god damn குருவி

னானனனனா னானனனனா
னானான னானே னானா
னானனனனா னானனனனா
னானான னானே னானா
God damn குருவி



Credits
Writer(s): Vishal Chandrashekhar, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link