Maasi Maasi

மாசி மாசி பாசி பாசி
காட்டு வாசி பாட்டு வாசி
Easy easy காதல் easy
பேசி பேசி பொண்ண நேசி

உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு
வச்சான் என்ன இங்கு கச்சேரி தான்
பூவம்மா... பூவாரமா...
மணக்குதம்மா... மஞ்ச... பொண்ணுவந்தா...
ஜொலிக்குதம்மா...

மாசி மாசி பாசி பாசி
காட்டு வாசி பாட்டு வாசி
Easy easy காதல் easy
பேசி பேசி பொண்ண நேசி

உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு
வச்சான் என்ன இங்கு கச்சேரி தான்
பூவம்மா... பூவாரமா...
மணக்குதம்மா... மஞ்ச... பொண்ணுவந்தா...
ஜொலிக்குதம்மா...

படிக்காத மேதைகள் பொதுவாக பேதைகள்
மனமெல்லாம் மல்லிகைப்பூ வெள்ளை...
வயதான போதும் கூட பிள்ளை...

முகமூடி இல்லாமல் முகத்தோடு வாழ்ந்திட
உபதேசம் செய்யும் இன்ப நீச்சல்
நீச்சல் போல் ஏதுமில்லை டெஅசெர்...
மூப்படைந்தாற்க்கும் வாலிபம் திரும்பும்
பூப்படைந்தாற்போல் பருவமும் மருந்தும்... ஓஹோ...
இது ஒரு புது அதிசய நாள் தானோ...

மாசி மாசி பாசி பாசி
காட்டு வாசி பாட்டு வாசி
Easy easy காதல் easy
பேசி பேசி பொண்ண நேசி

அடி வானிற் வீசிய குளிரென்னும் ஊசியை
நரம்புக்குள் ஏத்துகின்ற நேரம்...
நடவென்றால் ஆடுதம்மா தேகம்...

ஹோய்... அழுக்கான நெஞ்சையும்
அழகான நெஞ்சமாய்
சலவைகள் செய்யும் இந்த பூமி...
இதுபோல ஓரிடத்தை காமி...

இதயத்தின் உள்ளே இதுவை இருந்த
கவலையை தூக்கி காற்றினில் வீச
ஏதோ... புதுவித சுக அனுபவம் தோன்றாதோ...

மாசி மாசி பாசி பாசி
காட்டு வாசி பாட்டு வாசி
Easy easy காதல் easy
பேசி பேசி பொண்ண நேசி

உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு
வச்சான் என்ன இங்கு கச்சேரி தான்
பூவம்மா... பூவாரமா...
மணக்குதம்மா... மஞ்ச... பொண்ணுவந்தா...
ஜொலிக்குதம்மா...



Credits
Writer(s): Vaalee, J Harris Jayaraj
Lyrics powered by www.musixmatch.com

Link