Manja Sela

மஞ்சசேல மண்டகினி
மாமன் தின்ன மாங்கா கனி
மாம்பழத்த மாம்பழத்த
கடிக்க வந்த மமுதன் நீ

மோகினி மோகினி ஆட்டத்தில
சேலையும் சேலையும் வேணாம் புள்ள
ஆவணி ஆவணி மாசத்தில
மாங்கனி மாங்கனி காய்ப்ப தில்ல

Come on come on baby
நீ சிலிக்கு சிக்கா பேபி
Come on come on baby
நீ சிலிக்கு சிக்கா பேபி

Come on come on பையா
நீ பழுத்த முக்கா கொய்யா
Come on come on பையா
நீ பழுத்த முக்கா கொய்யா

மஞ்சசேல மண்டகினி
மாமன் தின்ன மாங்கா கனி
மாம்பழத்த மாம்பழத்த
கடிக்க வந்த மமுதன் நீ

காட்டலாம் காட்டுக்குள்ள
கத பேச போவோமடி?
ம்ம் மாட்டேன் நான் வர மாட்டேன்
காட்டுக்குள்ள கைய வப்ப

ஏலக்காய் தோட்டத்தில
பணியாரம் சுட்டா என்ன?
ஐயோ ம்ம் நான் சிக்க மாட்டேன்
தோட்டத்தில் நீ உரம் போடுவ

தூக்குது தூக்குது உன் வாசம் தான்
கேட்குது கேட்குது தை மாசம் தான்
Nice அது nice அது உன் ஆச தான்
கூசுது கூசுது உன் மீசை தான்

சுறா சுறா மீனு
உன் சுருக்கு பையில் தேனு
சுறா சுறா மீனு
உன் சுருக்கு பையில் தேனு

வரா வரா பொண்ணு
நீ வாசம் பார்த்து நின்னு
வரா வரா பொண்ணு
நீ வாசம் பார்த்து நின்னு

மஞ்சசேல மண்டகினி
மாமன் தின்ன மாங்கா கனி
மாம்பழத்த மாம்பழத்த
கடிக்க வந்த மமுதன் நீ

அடியே என் சக்கரையே
நாக்கெல்லாம் தித்திக்குற
கண்ணு குழியில் நீ தான்டா வட்டம்
நெஞ்சுக்குழியில் தேன் தீண்டுது

தொங்கட்டான் லோலாக்குல
என் அடி நெஞ்சு திண்டாடுதே
பேசி பேசி நிக்காதே ஆமா
பேரன் பேத்தி வேண்டாமா மாமா?

ஏத்தடி ஏத்தடி உன் பாட்டத்தான்
சாத்தடி சாத்தடி உன் வீட்ட தான்
காத்தடி காத்தடி உன் மூச்சும்தான்
கூத்தடி கூத்தடி உன் நேரம் தான்

ஹே ஹே குத்தடி குத்தடி கூத்து
இது கும்மாங்குத்து பாட்டு
குத்தடி குத்தடி கூத்து
இது கும்மாங்குத்து பாட்டு

அப்படி அப்படி மாட்டு
இது டண்டணக்கா ரூட்டு
அப்படி அப்படி மாட்டு
இது டண்டணக்கா ரூட்டு

மஞ்சசேல மண்டகினி
மாமன் தின்ன மாங்கா கனி
மாம்பழத்த மாம்பழத்த
கடிக்க வந்த மமுதன் நீ



Credits
Writer(s): Mani Sarma, Pa. Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link