Red Road-u

இந்த சரக்கு பேரு last day
அதாவுது கடைசி நாள்
நாலே round'u non-stop sound'u

Red road'u ரெண்டு lorry ஒன்னு right ஒடிச்சு
நேர போய் வெட்ட வெளியில நிக்குற white house gate அட நடுவுல மோதிடுச்சு

ஹே மொட்ட வெயிலில பட்ட பகலில் இத வேடிக்க பாக்க வந்தான்
நம்ம வெள்ள கொடி வேந்தன் பட்டினத்து பூதம் தீ புடிப்பத பத்தி எறிவத அய்யயோ
பத்தி எறிவதா பாதி தூரம் நின்னு பாப்பத விட்டு புட்டான்
அந்த பறக்க வெட்டி பையன் பக்கம் நின்னு
கைய கட்டி வேட்டி தீ பட்டு கருகி கழட்டி உட்டு ஓடினான்

ஹே பட்டா பட்டி மட்டும் மட்டினு சிட்டா பறந்தான் டா
அவன் right hand காட்டி left lorry ஏறி history ஆனான் டா

ப-ப-ப-ப-ப bottle'ல்ல தான் பாட்டொன்னு படுத்தொறங்குது
தட்டி தடவி துருவி நீ கொட்டும் அருவி
ரா-ரா-ரா ரம்முல தான் ராகோழி rap பாடுது
கொக்கரக்கோ கூவு நீ கொட்டும் குழவி

ஏஹேஹே பாட்டு உறங்கட்டும்
அத தள்ளி விட்டு light'ah ஓரம் கட்டுவோம்
Route'a மாத்துமா அட next word வாத்து மா

வாத்தென்னும் வார்த்தைக்கு தான் நேத்தொன்னு யோசிச்சேன் (ஆஹான்)
கைக்கிப்ப mic எட்டினா ஹைக்கூ கவிதை

ஹே வெள்ள வாத்து தெப்ப குளத்துல தொப்புள் குளியலுமா
அண்டங்காக்கா கண்டு கவுந்துச்சு under water'u மா
ஹே வெள்ள வாத்து தெப்ப குளத்துல தொப்புள் குளியலுமா
அண்டங்காக்கா கண்டு கவுந்துச்சு under water'u மா

Red road'u ரெண்டு lorry ஒன்னு right ஒடிச்சு
நேர போய் வெட்ட வெளியில நிக்குற white house gate அட நடுவுல மோதிடுச்சு
Red road'u ரெண்டு lorry ஒன்னு right ஒடிச்சு
நேர போய் வெட்ட வெளியில நிக்குற white house gate அட நடுவுல மோதிடுச்சு

Credits
Writer(s): Vishal Chandrashekhar, Deeraj Vaidy
Lyrics powered by www.musixmatch.com

Link