Poove Pooviname

பூவே
பூவே பூ இனமே
பூவே பூவே
பூவே பூ இனமே

காட்டு தீயா எரிஞ்சாலும்
காந்த பூவா மணந்தாலும்
காதலியே நெஞ்சுக்குள்ளே நீதாண்டி

காத்தடிச்ச எறஹானேன்
காதலிச்சா பதறானேன்
காலமெல்லாம் காத்திருக்க மாட்டேனே

பூவே பூ இனமே
போறேன் பொற்கலமே
பூவே பூ இனமே
காத்தடிச்ச எறஹானேன்
பூவே பூவே பூவே
காதலிச்சா பதறானேன்

கரை சேர அலை ஏதும் காத்திடுமா
ஒர சேரா தவிச்சேன் பாவமென்ன
அலையோடும் மதி போடும் மேடையில
விதி போடும் சதி ஆட்டம் ஓஞ்சிடுமா

தீராத கனவெல்லாம் கை சீரும் ஒன்னோட
தொட வேண்டாம் இடம் வேண்டி
தவிச்சேனே உன்னோட
உன்னோட தவிச்சேனே

காட்டு தீயா எரிஞ்சாலும்
காந்த பூவா மணந்தாலும்
காதலியே நெஞ்சுக்குள்ளே நீதாண்டி
காத்தடிச்ச எறஹானேன்
காதலிச்சா பதறானேன்
காலமெல்லாம் காத்திருக்க மாட்டேனே

பூவே பூ இனமே
பூவே பூ இனமே
பூவே பூ இனமே
போறேன் பொற்கலமே

பூவே பூ இனமே
காத்தடிச்ச எறஹானேன்
பூவே பூவே பூவே
காதலிச்சா பதறானேன்



Credits
Writer(s): Raghavendra Raja Rao
Lyrics powered by www.musixmatch.com

Link