INNISAI (Chorus Version)

இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன் கொடையே
இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன் கொடையே
இருகையை விரித்து இறக்கையும் சிலிர்த்து
இரு கையில் வா அமுதே
சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிறக்க
சதுரிடு வா அமுதே – அமுதே
சதுரிட வா அமுதே

அச்சில் வார்த்த பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே

தோம் தோம் தனன.

அச்சில் வார்த்த பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே

தகிட தகிட.

இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன் கொடையே

எழுவாய் வருவாய் திருவாய் தருவாய்

எழுவாய்

ஹ்ம்ம்.ஹ்ம்ம்

வருவாய்

ஹ்ம்ம்.ஹ்ம்ம்

திருவாய்

ஹ்ம்ம்ம் .ஹ்ம்ம்ம்

தருவாய்

ஆ.ஆ.ஆ...

சொல்லாய் இருந்தேன் இசையாய் வந்தாய்
கல்லாய் இருந்தேன் உளியாய் வந்தாய்
முகிலாய் இருந்தேன் மழையாய் செய்தாய்

தோம் தோம் தனன தோம் தோம் தனன ...

உன் அழகாய் தூண்டிவிடு
என் அழகை ஆண்டுவிடு
முத்ததால் கொன்று விடு
மூச்சு மட்டும் வாழ விடு

தோம் தோம் தனன தோம் தோம் தனன ...

இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன் கொடையே

இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன் கொடையே

இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன் கொடையே

இருகையை விரித்து இறக்கையும் சிலிர்த்து
இருகையில் வா அமுதெஏ

சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிரக்க

சதுரிடு வா அமுதே அமுதே
சதுரிட வா அமுதே

அச்சில் வார்த்த பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே

தோம் தோம் தனனன...

அச்சில் வார்த்தை பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயய்

தகிட தகிட தக...

இன்னிசை அளபெடையே



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link