9 to 5

உண்மையா காதலிச்சனால் எனக்கு
நீ கொடுத்த இந்த பரிசு பரிசு
என் உலகத்த மறந்தே
உன் பின்னாடி வந்ததுக்கே கடைச்ச பரிசு பரிசு

நல்ல நாளா பாத்து எனக்கு
நீ கொடுத்த இந்த பரிசு பரிசு
ஓடஞ்சி வீனா போகினேன்
எனக்கு ஏமாற்றம் மட்டும் தானே பரிசு பரிசு

வேல முடிஞ்சு நான் வந்தேன்
Road ஓரமாக உன்ன பார்த்தேன்
கண்ணால line பாசாங் பண்ணேன்
Checkup'ah என் காதல சொன்னேன்
நான் call பண்ணா ஏன் பொண்டாட்டி cut பண்ணிட
சத்தியமா மண்டைக்கு மேல நீ இருக்க
நேரில் வந்தா லாக்கெட் என்ன பண்ண மாட்டுற

நான் தப்பு செஞ்ச போல இப்ப என்ன பாக்குற
தலையில் பூவு வச்சு புத்தி நூறு ஊதி வச்சு
125'ல இப்போ ஒண்ணா போனதே
கண்ணீரை நான் வடிச்சது என்னைய நீ மறந்தது
சந்தோசமா இருந்தத நீ மறந்தது

உண்மையா காதலிச்சனால் எனக்கு
நீ கொடுத்த இந்த பரிசு பரிசு
என் உலகத்த மறந்தே
உன் பின்னாடி வந்ததுக்கே கடைச்ச பரிசு பரிசு

நல்ல நாளா பாத்து எனக்கு
நீ கொடுத்த இந்த பரிசு பரிசு
ஓடஞ்சி வீனா போகினேன்
எனக்கு ஏமாற்றம் மட்டும் தானே பரிசு பரிசு

பணக்கார மாப்பிள்ளைய நீ பாத்து புட்ட
பத்திரிக்கை என் வீட்டுக்கு அனுப்பி வச்ச
எனக்கு தாய் இல்ல சொல்லிக்க தந்தை இல்ல
கடைசியில் சாக்கடையில் தூக்கி எரிஞ்ச

காயத்துக்கு மருந்து பூசி விட்டியே அத நான் மறக்கவில்ல
பாசமா தினம் என்ன கட்டி புடிப்ப அத நான் மறக்கவில்ல
உன் கையால எனக்கு ஊட்டி விட்டியே அத நான் மறக்கவில்ல
செல்லமா புருஷன்னு கூப்புடுவியே அத நான் மறக்கவில்ல

உன்ன மட்டும் கிறுக்கன போல காதலிச்சேன்
ஆழ கடலில அல மோத மூழ்கிவிட்டேன்
ஏமாத்துற என்று தெரிந்தும் பழகி வந்தேன்
உள்ளுக்குள்ளே இன்று என்னை நானே ஏமாத்தி என் முன்னாடி நீ நடிக்கிற
அவன நீ நேசிக்கிற என் மனச நீ ஓடைக்குற
போதும் போதும் போதும் ஏ

காசரே என்னோட கை சொயம்மா உழைச்ச இந்த கை
அழுக்கு பட்ட ஏன் சட்ட புடிக்குன்னு சொன்னதெல்லாம் பொய்யி
நா ஏலன்னு தெரிஞ்சும் காதலு பண்ண
இந்த மடையன் மனசுல இந்த காதல வளர்த்த
சொல்லாமல் கொள்ளாமல் விட்டுட்டு போற
அடியோடு வேற புடிங்கிட்டு போற
நா கண்ணு கலங்க மாட்டேன் நான் ஆம்பள
ஒரு வார்த்தை மட்டும் சொல்லிடு உன் வாயால
நான் முன்னாடி வந்து நிப்பேன் தன்னால
இல்ல ஒதுங்கி நிக்கிறேன் உன் பின்னால

உண்மையா காதலிச்சனால் எனக்கு
நீ கொடுத்த இந்த பரிசு பரிசு
என் உலகத்த மறந்தே
உன் பின்னாடி வந்ததுக்கே கடைச்ச பரிசு பரிசு

நல்ல நாளா பாத்து எனக்கு
நீ கொடுத்த இந்த பரிசு பரிசு
ஓடஞ்சி வீனா போகினேன்
எனக்கு ஏமாற்றம் மட்டும் தானே பரிசு பரிசு

DJ Gan on the beat-tu
H a v o c Mathan, Havoc Naven
Havoc Brothers, PU4LFY!



Credits
Writer(s): Havoc Brothers
Lyrics powered by www.musixmatch.com

Link