Aaru Padai

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை
தேடிவந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை
தேவாதி தேவரெல்லாம் தேடிவரும் மருதமலை
அஆ... மருதமலை... மருதமலை... முருகா

ஆறு படை வேல்முருகா வா வா வா
அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா
சுட்ட பழம் தந்தவனே வா வா வா
சூரனையே வென்றவனே வா வா வா

கந்தனுக்கு அரோகரா
குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
முதல்வனுக்கு அரோகரா

ஆறு படை வேல்முருகா வா வா வா
அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா

வேலனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றிவேல்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...

கொறவர் சாதியில பொன்னெடுத்து காட்டி
புதுமை செய்தாயே புரட்சி தெய்வம் நீதான்யா
உலகம் e-mail'a பார்த்ததெலாம் இன்று
முதலில் வந்தது உன் மயில்தான் வேலையா

வலப்புறம் வள்ளி தான் இடப்புறம் தெய்வானை
கலக்குற கந்தா நீ ரொம்ப கில்லாடி
எதிரிங்க வந்தாலே இடைவெளி இல்லாம
பந்தாடும் வீரன் நீதானப்பா

கந்தனுக்கு அரோகரா
குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
முதல்வனுக்கு அரோகரா

ஆறு படை வேல்முருகா வா வா வா
அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா

பழத்தை யானை முகன் வாங்கிகொண்டதாலே
பதறி நின்றாயே எதுக்கு இந்த முன்கோவம்
தமிழர் சாமியென பேர் எடுத்த வேலா
வணங்கி நின்னாலே கூடுதய்யா உற்சாகம்

கணபதி தும்பிக்கை உன்னிடத்தில் நம்பிக்கை
எதுக்குமே அஞ்சாத சுட்டி பையன் நீ
சிவனுக்கு புள்ளதான் மனம் ரொம்ப வெள்ளைதான்
உன்னோட பாதம் தேடிவந்தேன்

கந்தனுக்கு அரோகரா
குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
முதல்வனுக்கு அரோகரா

ஆறு படை வேல்முருகா வா வா வா
அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா
சுட்ட பழம் தந்தவனே வா வா வா
சூரனையே வென்றவனே வா வா வா

கந்தனுக்கு அரோகரா
குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
முதல்வனுக்கு அரோகரா

கந்தனுக்கு அரோகரா
குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
முதல்வனுக்கு அரோகரா

வீரவேல் முருகனுக்கு அரோகரா
கடம்பனுக்கு அரோகரா
கைஇறைவான பராணனுக்கு அரோகரா
அரோகரா...



Credits
Writer(s): Mani Sarma, Vivekanandan Munusamy
Lyrics powered by www.musixmatch.com

Link