Pazhagikalaam

உன் பேரென்ன தெரியாது
உன் ஊரென்ன தெரியாது
நீ யாருன்னே தெரியாது
பரவா இல்ல...

தேவை இல்ல உன் வரலாறு
என்ன love பண்ணவே முடியாது என்றே சொன்னாலும் கூட
பரவ இல்ல...

பழகிக்கலாம்...
What's your name and your number girl
பழகிக்கலாம்...
What's your name and your number

பழகிக்கலாம்...
What's your name and your number girl
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்

கனவிலும் நீ தான் புள்ள
நெனவிலும் நீ தான் புள்ள
ஐயோ உன் தொல்ல தாங்கவில்ல

என் மனசு ரொம்ப வெள்ள
ஆனா நீ குடுக்குற தொல்ல
அதனால நாலு நாளா தூங்கவில்ல

நீ london லட்டு
நான் மதுர புட்டு
சேந்து தான் விடுவோமா love rocket'டு

அடி அல்வா தட்டு
நீ என்ன தொட்டு
என் heart ஆ தான் அடிக்காத pick pocket'டு

ஒரு ஜல்லிக்கட்டு காள போல
ஆடி வந்தேனே என் வால வால
ஒரு bull கட்ட பாத்தாலே
சாஞ்சேனே மேஞ்ஜேனே
உன் மேலே பாஞ்சேனே நான்...

உன் பேரென்ன தெரியாது
உன் ஊரென்ன தெரியாது
நீ யாருன்னே தெரியாது
பரவா இல்ல...

தேவை இல்ல உன் வரலாறு
என்ன love பண்ணவே முடியாது
என்றே சொன்னாலும் கூட
பரவ இல்ல...

பழகிக்கலாம்...
What's your name and your number girl
பழகிக்கலாம்...
What's your name and your number

பழகிக்கலாம்...
What's your name and your number girl
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்

பழகிக்கலாம்...
What's your name and your number girl
பழகிக்கலாம்...
What's your name and your number

ப பழகிக்கலாம்...
What's your name and your number girl
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்



Credits
Writer(s): Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link