Kannaadi (From "Aivaraattam")

ஏ கண்ணாடி என் கண்ணாடி
உன் கண்ணு ரெண்டில்
இப்போ பாக்குறேண்டி
ஏ இந்தாடி ஏ இந்தாடி
என் நெஞ்சள்ளி நான் கொடுக்குறேன்டி
கூட்டி கழிச்சு பார்த்து போகும் பார்வ
ஈட்டி போல பாஞ்சு கொல்லும் என்னோட உசுர

எட்டு நாளு தூக்கம் எங்க போனது
வெட்டி பேச்சு மூளை கேட்டு
தலையும் சுத்துது
புத்தி கெட்டு போற
கொல்ல பார்வையில
வெட்கமெல்லாம் வேரோடு ஓடிபோகுது
என் கண்ணா முழிய கொண்டு போற
வீணா நெஞ்ச கொன்னு போற
அடி நெஞ்சாத்தி என் நெஞ்சாத்தி
நீ வார கண்ணால் நிறுத்தி
உசுப்பேத்தி மெல்ல உசுப்பேத்தி
நீ போற நெஞ்சில் விளக்கேத்தி

நெஞ்சம் கூட கொஞ்சம் வஞ்சம் பன்னுது
யோசிக்காம சுவாசிக்காம உசுர மாட்டுதே
சொந்த புத்தி இப்போ சொக்கி நிக்குதே
பேச வந்த வார்த்தை எல்லாம் சுத்த வைக்குதே
வானம் ரெண்டு துண்டா போகும்
நம் காதல் இழைத்து கட்டி போடும்

ஏ கண்ணாடி என் கண்ணாடி
உன் கண்ணு ரெண்டில்
இப்போ பாக்குறேண்டி
ஏ இந்தாடி ஏ இந்தாடி
என் நெஞ்சள்ளி நான் கொடுக்குறேன்டி
கூட்டி கழிச்சு பார்த்து போகும் பார்வ
ஈட்டி போல பாஞ்சு கொல்லும் என்னோட உசுர



Credits
Writer(s): Swaminathan, Mohanrajan
Lyrics powered by www.musixmatch.com

Link