Manamae Manamae (From "Vanmham")

மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு
மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு

கனவான வாழ்வை நீ கலயாமல் கேட்டாயோ
உறவாடும் நேரத்தில் உடைந்தே தான் போனாயோ
எதனாலே சேதங்கள் புரியாமல் நின்றாயோ
விதி ஆடும் ஆட்டத்தை விலை பேச வந்தாயோ
கரை சேர ஓடும் நீயோ திசை மாறி போகின்றாயோ
மனமே...
வருந்தாதே நீயும் வீணே
வலி யாவும் தீரும் தானே

மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு
மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு

தவறான சொல்லாலே தடுமாறி நின்றோமே
உறவே இல்லை தனியானோமே
வழி சேரும் முன்னாலே இடம் மாறி சென்றோமே
விடையே இல்லை புதிரானோமே
செய்யும் தவறும் சரியாய் ஆக கூடும் அது போல்
செய்கின்ற அன்பில் காயம் ஆறி போகுமே
மழை மேகம் தூறும் போது
தடை போடும் பூமி ஏது
மனமே...
புகை போலே தானே சோகம்
பனி போலே நீங்கி போகும்

மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு
மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு

எரியாமல் தீ இல்லை உதிராமல் பூ இல்லை
துயரே இல்லா மனம் இங்கில்லை
சில நேரம் மண் மேலே
மலர் கூட முள் போலே
தெரியும் இங்கே அது தான் தொல்லை
உன்மை அதனை அறிந்தால் வன்மம் ஏது
எதுவும் நம் கையில் இல்லை காலம் போடும் கோலமே
கரை சேர ஓடும் நீயோ
திசை மாறி போகின்றாயோ
மனமே...
வருந்தாதே நீயும் வீனே
வலி யாவும் தீரும் தானே

மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு
மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு

கனவான வாழ்வை நீ கலயாமல் கேட்டாயோ
உறவாடும் நேரத்தில் உடைந்தே தான் போனாயோ
எதனாலே சேதங்கள் புரியாமல் நின்றாயோ
விதி ஆடும் ஆட்டத்தை விலை பேச வந்தாயோ
கரை சேர ஓடும் நீயோ
திசை மாறி போகின்றாயோ
மனமே...
வருந்தாதே நீயும் வீனே
வலி யாவும் தீரும் தானே

மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு
மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு

Credits
Writer(s): Ss Thaman, Yugabharathi
Lyrics powered by www.musixmatch.com

Link