Ovvundraai Thirudugiraai (From "Jeeva")

வானம் மேக மூட்டத்துடன் காண படும்
விட்டு விட்டு மின்னல் வெட்டும்
சத்தம் இன்றி இடி இடிக்கும்
இருவர் மட்டும் நனையும் மழை அடிக்கும்
இது கால மழை அல்ல காதல் மழை

ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை கண்களை
இரண்டாவது என் இதயத்தை இதயத்தை
மூன்றாவது முத்தத்தை ஹே ஹே ஹே ஹே
முத்தத்தை ஹே ஹே ஹே ஹே
முத்தத்தை

ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் பொய்களை பொய்களை
இரண்டாவது என் கைகளை கைகளை
மூன்றாவது வெட்கத்தை ஹ ஹ ஹ ஹ
வெட்கத்தை ஹ ஹ ஹ ஹ

நோகாமல் என் தோழில் சாய்ந்தால் போதும்
உன் நுனி மூக்கை காத்தோடு நுழைத்தால் போதும்
கண்ணோடு கண் பார்க்கும் காதல் போதும்
இரு கண் கொண்ட தூரம் போல் தள்ளி இரு போதும்
பெண்மையில் பேராண்மை ஆன்மையில் ஓர் பெண்மை
கண்டறியும் னேரம் இது காதலியே

ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்

ஈரேளால்மலர்கிறதே இதன் பேர்தான் காதல்
இதன் பின்னே எழுகிறதே அதன் பேர்தான் காமம்
மீசயோடு முளைக்கிறதே இதன் பேர்தான் காதல்
ஆசையோடு அலைகிறதே அதன் பேர்தான் காமம்
உள்மனம் உன்னாலே உருகுது தன்னாலே
காதலுக்கும் காமத்துக்கும் மத்தியிலே

ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை
இரண்டாவது என் இதயத்தை
மூன்றாவது முத்தத்தை ஹே ஹே ஹே ஹே
முத்தத்தை நா ந ந.



Credits
Writer(s): Vairamuthu, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link