All in All (From "All in All Azhagu Raja")
போடு போடு போடுடா
சக்க போடு போடுடா
பழச தூக்கிப் போடுடா
புதுசா ஜாக்கி போடுடா
ஏறு மேல ஏறுடா
இனிமே தாறுமாறுடா
இல்ல, கவல ரம்பம் ரம்பம் பம்பம்
ஹே All in all, all in all, all in all
இவன் கைய வச்சா
ஒண்ணும் ஒண்ணும் நாலு நாலு
ஹே All in all, all in all, all in all
இவன் ஓவருக்கு போடுவாண்டா நூறு பாலு
நம்ம ராஜா
The all in all ராஜா
இவன் பண்ண மாட்டான் தாஜா
நம்ம ராஜா
The all in all ராஜா
உன் தோட்டம் எல்லாம் ரோஜா
போடு போடு போடுடா
சக்க போடு போடுடா
பழச தூக்கிப் போடுடா
புதுசா ஜாக்கி போடுடா
ஏறு மேல ஏறுடா
இனிமே தாறுமாறுடா
இல்ல கவல ரம்பம் ரம்பம் பம்
(பம்) ஹே All in all, all in all, all in all
இவன் கைய வச்சா
ஒண்ணும் ஒண்ணும் நாலு நாலு
ஹே All in all, all in all, all in all
இவன் ஓவருக்கு போடுவாண்டா நூறு பாலு
காத்தாடி நூலப் போல, கண்ணாடி தூளப் போல
யாரோடும் deal-ப் போட, மாஞ்சாவ போடுவான்
பட்டாசத் தூக்கிப் போடு, பங்காளி ஆட்டம் போடு
எட்டாத உயரம் எல்லாம், இவன் இப்ப தாண்டுவான்
இவன் அன்பால கோபுரத்த கட்டி வைப்பான்டா
அட நட்பால நம்ம எல்லாம் ஏத்தி வைப்பான்டா
இனி நம்மோட route-அ எல்லாம் மாத்தி வைப்பான்டா
இவன் தொட்டதெல்லாம் தூள் பறக்கும் அனல் பறக்கும்
நம்ம ராஜா
The all in all ராஜா
இவன் பண்ண மாட்டான் தாஜா
நம்ம ராஜா
The all in all ராஜா
உன் தோட்டம் எல்லாம் ரோஜா
போடு போடு போடுடா
சக்க போடு போடுடா
பழச தூக்கிப் போடுடா
புதுசா ஜாக்கி போடுடா
ஏறு மேல ஏறுடா
இனிமே தாறுமாறுடா
இல்ல, கவல ரம்பம் ரம்பம் பம்பம்
(ஒ-ஒ-ஒ-ஒ-ஒ-ஒ)
(ஒ-ஒ-ஒ-ஒ-ஒ) ஜல், ஜல், ஜல், ஜல், ஜல்
(ஒ-ஒ-ஒ-ஒ-ஒ-ஒ) ஜல், ஜல், ஜல், ஜல், ஜல்
ஏ, சொக்க சொக்க சொக்க தங்கம், வந்துப் பாருங்க
ஏ, தங்கம் வெள்ளி வைரம்தாங்க, வாங்கிப் பாருங்க
ஏ, சொக்க சொக்க சொக்க தங்கம், வந்துப் பாருங்க
ஏ, தங்கம் வெள்ளி வைரந்தாங்க, வாங்கிப் பாருங்க
உங்க சொந்தம் பந்தம் எல்லாருக்கும் போட்டுப் பாருங்க
கைராசி உள்ள கடை இது top-பு தானுங்க
கைராசி உள்ள கடை இது top-பு தானுங்க
சொக்கத் தங்கம், சொக்கத் தங்கம் jewellery
சொக்கவைக்கும், சொக்கவைக்கும் jewellery
தென்காசியில் ஒரு தங்க அருவி
உங்கள் சொக்கத் தங்கம் jewellery
மானுக்கு கொம்பப் போல, யானைக்கு தெம்பப் போல
நம்மாளு வந்து நின்னா நெஞ்சுக்குள் தில்லுடா
ஊருக்கு தேரப் போல, ஆறுக்கு மீனப் போல
எங்கேயும் கேட்டுப் பாரு, இவனோட பேருடா
இவன் பேச்சால வானத்தையும் வாங்க சொல்லுவான்
தங்கக் காசால ஏணி வச்சு ஏறச் சொல்லுவான்
இவன் கண்ணால எப்பொழுதும் பாதி சொல்லுவான்
அட செஞ்சதெல்லாம் செஞ்சு புட்டு மீதி சொல்லுவான்
நம்ம ராஜா
The all in all ராஜா
இவன் பண்ண மாட்டான் தாஜா
நம்ம ராஜா
The all in all ராஜா
உன் தோட்டம் எல்லாம் ரோஜா
போடு போடு போடுடா
சக்க போடு போடுடா
பழச தூக்கிப் போடுடா
புதுசா ஜாக்கி போடுடா
ஏறு மேல ஏறுடா
இனிமே தாறுமாறுடா
இல்ல, கவல ரம்பம் ரம்பம் பம்பம்
சக்க போடு போடுடா
பழச தூக்கிப் போடுடா
புதுசா ஜாக்கி போடுடா
ஏறு மேல ஏறுடா
இனிமே தாறுமாறுடா
இல்ல, கவல ரம்பம் ரம்பம் பம்பம்
ஹே All in all, all in all, all in all
இவன் கைய வச்சா
ஒண்ணும் ஒண்ணும் நாலு நாலு
ஹே All in all, all in all, all in all
இவன் ஓவருக்கு போடுவாண்டா நூறு பாலு
நம்ம ராஜா
The all in all ராஜா
இவன் பண்ண மாட்டான் தாஜா
நம்ம ராஜா
The all in all ராஜா
உன் தோட்டம் எல்லாம் ரோஜா
போடு போடு போடுடா
சக்க போடு போடுடா
பழச தூக்கிப் போடுடா
புதுசா ஜாக்கி போடுடா
ஏறு மேல ஏறுடா
இனிமே தாறுமாறுடா
இல்ல கவல ரம்பம் ரம்பம் பம்
(பம்) ஹே All in all, all in all, all in all
இவன் கைய வச்சா
ஒண்ணும் ஒண்ணும் நாலு நாலு
ஹே All in all, all in all, all in all
இவன் ஓவருக்கு போடுவாண்டா நூறு பாலு
காத்தாடி நூலப் போல, கண்ணாடி தூளப் போல
யாரோடும் deal-ப் போட, மாஞ்சாவ போடுவான்
பட்டாசத் தூக்கிப் போடு, பங்காளி ஆட்டம் போடு
எட்டாத உயரம் எல்லாம், இவன் இப்ப தாண்டுவான்
இவன் அன்பால கோபுரத்த கட்டி வைப்பான்டா
அட நட்பால நம்ம எல்லாம் ஏத்தி வைப்பான்டா
இனி நம்மோட route-அ எல்லாம் மாத்தி வைப்பான்டா
இவன் தொட்டதெல்லாம் தூள் பறக்கும் அனல் பறக்கும்
நம்ம ராஜா
The all in all ராஜா
இவன் பண்ண மாட்டான் தாஜா
நம்ம ராஜா
The all in all ராஜா
உன் தோட்டம் எல்லாம் ரோஜா
போடு போடு போடுடா
சக்க போடு போடுடா
பழச தூக்கிப் போடுடா
புதுசா ஜாக்கி போடுடா
ஏறு மேல ஏறுடா
இனிமே தாறுமாறுடா
இல்ல, கவல ரம்பம் ரம்பம் பம்பம்
(ஒ-ஒ-ஒ-ஒ-ஒ-ஒ)
(ஒ-ஒ-ஒ-ஒ-ஒ) ஜல், ஜல், ஜல், ஜல், ஜல்
(ஒ-ஒ-ஒ-ஒ-ஒ-ஒ) ஜல், ஜல், ஜல், ஜல், ஜல்
ஏ, சொக்க சொக்க சொக்க தங்கம், வந்துப் பாருங்க
ஏ, தங்கம் வெள்ளி வைரம்தாங்க, வாங்கிப் பாருங்க
ஏ, சொக்க சொக்க சொக்க தங்கம், வந்துப் பாருங்க
ஏ, தங்கம் வெள்ளி வைரந்தாங்க, வாங்கிப் பாருங்க
உங்க சொந்தம் பந்தம் எல்லாருக்கும் போட்டுப் பாருங்க
கைராசி உள்ள கடை இது top-பு தானுங்க
கைராசி உள்ள கடை இது top-பு தானுங்க
சொக்கத் தங்கம், சொக்கத் தங்கம் jewellery
சொக்கவைக்கும், சொக்கவைக்கும் jewellery
தென்காசியில் ஒரு தங்க அருவி
உங்கள் சொக்கத் தங்கம் jewellery
மானுக்கு கொம்பப் போல, யானைக்கு தெம்பப் போல
நம்மாளு வந்து நின்னா நெஞ்சுக்குள் தில்லுடா
ஊருக்கு தேரப் போல, ஆறுக்கு மீனப் போல
எங்கேயும் கேட்டுப் பாரு, இவனோட பேருடா
இவன் பேச்சால வானத்தையும் வாங்க சொல்லுவான்
தங்கக் காசால ஏணி வச்சு ஏறச் சொல்லுவான்
இவன் கண்ணால எப்பொழுதும் பாதி சொல்லுவான்
அட செஞ்சதெல்லாம் செஞ்சு புட்டு மீதி சொல்லுவான்
நம்ம ராஜா
The all in all ராஜா
இவன் பண்ண மாட்டான் தாஜா
நம்ம ராஜா
The all in all ராஜா
உன் தோட்டம் எல்லாம் ரோஜா
போடு போடு போடுடா
சக்க போடு போடுடா
பழச தூக்கிப் போடுடா
புதுசா ஜாக்கி போடுடா
ஏறு மேல ஏறுடா
இனிமே தாறுமாறுடா
இல்ல, கவல ரம்பம் ரம்பம் பம்பம்
Credits
Writer(s): Ss Thaman, Na. Muthukumar
Lyrics powered by www.musixmatch.com
Link
Other Album Tracks
- Unna Paartha Naeram (From "All in All Azhagu Raja")
- Unna Paartha Naeram (From "All in All Azhagu Raja")
- Mississippi (From "Biriyani")
- Yaarukkum Sollaama (From "All in All Azhagu Raja")
- Yaarukkum Sollaama (From "All in All Azhagu Raja")
- Pom Pom Penne (From "Biriyani")
- Orae Oru (From "All in All Azhagu Raja")
- Orae Oru (From "All in All Azhagu Raja")
- En Kadhal Solla (From "Paiya")
- Maalai Neram (From "Aayirathil Oruvan")
© 2024 All rights reserved. Rockol.com S.r.l. Website image policy
Rockol
- Rockol only uses images and photos made available for promotional purposes (“for press use”) by record companies, artist managements and p.r. agencies.
- Said images are used to exert a right to report and a finality of the criticism, in a degraded mode compliant to copyright laws, and exclusively inclosed in our own informative content.
- Only non-exclusive images addressed to newspaper use and, in general, copyright-free are accepted.
- Live photos are published when licensed by photographers whose copyright is quoted.
- Rockol is available to pay the right holder a fair fee should a published image’s author be unknown at the time of publishing.
Feedback
Please immediately report the presence of images possibly not compliant with the above cases so as to quickly verify an improper use: where confirmed, we would immediately proceed to their removal.