Hare Rama Hare Krishna (From "Podaa Podi")

யார் நீஃபிரண்டா னோ
ஃபிலிங் னோ இல்லை
எனக்கு நீ யார் கனவா னோ
உறவா னோ இல்லை
காதல் என்று சொன்னாலே
காதில் வந்து சொன்னாலே
காதல் என்று சொன்னாலே யே யே...

காதல் என்று சொல்வேனே
காதில் வந்து சொல்வேனே
காதல் என்று சொன்னாலே யே யே...

ஹரே ராமா ஹரே க்ரிஷ்ணா சேவ் மை லவ்...
ஹரே ராமா ஹரே க்ரிஷ்ணா சேவ் மை லவ்...
ஹரே ராமா ஹரே க்ரிஷ்ணா
கெஞ்சி கெஞ்சி கேட்கின்றேன் சேவ் மை லவ்
ஹரே ராமா ஹரே க்ரிஷ்ணா சேவ் மை லவ்...
ஹரே ராமா ஹரே க்ரிஷ்ணா சேவ் மை லவ்...
ஹரே ராமா ஹரே க்ரிஷ்ணா
கெஞ்சி கெஞ்சி கேட்கின்றேன் சேவ் மை லவ்

நான் உன்னை போடி என்றாலோ
மீண்டும் நீ ஓடி வருவாயே
கியுட்டா ஒரு முத்தம் தந்தாலோ போதும்
காதல் நீ என்று உன்னை நான்
வைஃபாக கன்வேர்ட் செய்ய தான்
நான் ஏதோ மைன்டில் செல்கின்றேன் ஓ யே...

சின்ன சின்ன சண்டைகள் போடாதே
காதல் வந்து ஜொரில் சீன் போடாதே
கல்லானாலும் புல்லானாலும்
என்னுடைய பாய் ஃபிரண்ட் நீ தானே

யார் நீ ஃபிரண்டா னோ
ஃபிலிங்கா னோ இல்லை
எனக்கு நீ யார் உறவா னோ
கனவா னோ இல்லை

நீயும் நானும் சேர்ந்தாலே
நாட்கள் கோடி பத்தாதே
போதும் என்று தோனாதே யே யே...

காதல் என்று சொன்னாலே
காதில் வந்து சொன்னாலே
மீண்டும் என்னுள் வந்தாலே யே யே...

ஹொ ஹொ ஹரே ராமா
ஹொ ஹொ ஹரே க்ரிஷ்ணா

ஹொ ஹொ சேவ் மை லவ்...
ஹொ ஹொ சேவ் மை லவ்...
ஹொ ஹொ சேவ் மை லவ்...
ஹொ ஹொ சேவ் மை லவ்...



Credits
Writer(s): Vignesh Shivan, Dharan Kumar C.
Lyrics powered by www.musixmatch.com

Link