Mayya Mayya

யா-ஆஹா-யா-யா-ஆ-லே

நான் சீனியில் செய்த கடல்
நான் சீனியில் செய்த கடல்
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்
உன் காதலி
நானே
காதல் தானே
காணனே

நான் முத்தம் தின்பவள்
ஒரு முரட்டுப் பூ இவள்
நான் தினமும் தோற்பவள்
அந்த ஆடை சந்தையில்
நான் முத்தம் தின்பவள்
ஒரு முரட்டுப் பூ இவள்
தினம் ஆடை சந்தையிலே-யேயி-ஏ
முதலில் தோற்பவள்
திரி குறையட்டும் திருவிளக்கு
நீ இடம் சுட்டிப் பொருள் விளக்கு
அட கடவுளை அடையும் வழியில்
என் பேர் எழுதிருக்கு

மைய்யா மைய்யா
நிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்
மைய்யா மைய்யா
என் உடலினில் ஒளிவிட்ட
மலர்களும் பொய்யா பொய்யா
மைய்யா மைய்யா
நிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்
மைய்யா மைய்யா
என் உடலினில் ஒளிவிட்ட
மலர்களும் பொய்யா பொய்யா

ஆ-அ-ஆ
ஆ-அ-ஆ
யாய்யா-யாய்யா
ஆ-ஆல்லேல்

நான் புன்னகை செய்தால் போதும்
அட திசைகள் உடைந்திடக் கூடும்
என் கர்வமே என் க்ரீடமே
மலர் அம்புகள் செலுத்திடும் பெண்மகள் நான்
லேலியா-லேலியா-லேலியா-லேலியா-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ
என்னை பார்த்ததுமே
என் கண்ணாடி என்னைக் காதலிக்கும்
ஆ-ஆ-ஆ-ஆ-அ
அட பெண்களைத் திருடும்
பல ஆண்களை வெல்ல
ஆறடி ஆயுதம் ஆனேனே
மா-யா-மா-யா-மா-யா-மா-யா
மென் காற்று என் மூச்சில்
சில யுகமாய் வீசும்
மா-யா-மா-யா-மா-யா-மா-யா
இனி நாளும் என் குரலில்
பல கூக்கூக்கள் கூவும்
காமா காமா
இது போதுமா
என் பார்வை ஒளியை
காலங்கள் தேடும்

மை-மை-மையா
அலே-எஹே-எஹே-எஹே-எஹே
மை-மை-மையா
அலே-எஹே-எஹே-எஹே-ஹே

நான் முத்தம் தின்பவள்
ஒரு முரட்டுப் பூ இவள்
தினம் ஆடை சந்தையிலே-யேயி-ஏ
முதலில் தோற்பவள்
திரி குறையட்டும் திருவிளக்கு
நீ இடம் சுட்டிப் பொருள் விளக்கு
அட கடவுளை அடையும் வழியில்
என் பேர் எழுதிருக்கு

மைய்யா மைய்யா
யேலிலி-ஆய்யா-லேலி-ஆய்யா-லேல்
மைய்யா மைய்யா
யே-லேலியாலே-லுலியால-லுலியால-ஏலிலேல்
மைய்யா மைய்யா
அலே-எஹே-எஹே-எஹே-எஹே
மைய்யா-மைய்யா
அலே-எஹே-எஹே-எஹே-ஹே

வரிடா-ஆ-ஆ-ஆ-ஆ
இஷ்ட்டா
அரே வரிடா வரிடா வர
வரிடா வரிடா வர
அரே வரிடா வரிடா வர
வரிடா வரிடா வரி
ஜர்மர்-ஜர்மர்-வக்ச-ஜர்மர்
ஜர்மர்-வக்ச-மேவுல்லோ
மைய்யா மைய்யா
எவ்வல்லே-எவ்வல்லே
ஜர்மர்-ஜர்மர்-வக்ச-ஜர்மர்
ஜர்மர்-வக்ச-மேவுல்லோ
மைய்யா மைய்யா
ஹேஜீரே-ஹேஜீரே-ஹே-ஜீரே
ஹேஜீரே-ஹேஜீரே-ஹே
ஹேஜீரே-ஹேஜீரே-ஹே-ஜீரே
ஹேஜீரே-ஹேஜீரே-ஹே
மைய்யா மைய்யா
ஹேஜீரே-ஹே-ஹே-ஹே
மைய்யா மைய்யா
ஹேஜீரே-ஹேஜீரே-ஹே-ஹே-ஹே
ஹே-ஏ-ஏய்யாயி-யாய்யாய்-யா
ஹேஜீ-ஹேஜீரே-ஹேஜீரே
ஹேஜீ-ஹேஜீரே-ஹேஜீரே
ஹேஜீ-ஹேஜீரே-ஹேஜீரே
ஹேஜீ-ஜீரே
ஹேஜீ-ஹேஜீரே-ஹேஜீரே
ஹேஜீ-ஹேஜீரே-ஹேஜீரே
ஹேஜீ-ஹேஜீரே-ஹேஜீரே
ஹேஜீ-ஜீரே
ஜர்மர்-வக்சே-ஜர்மர்-வக்சே
ஜர்மர்-வக்சே-மேவுல்லோ
ஜர்மர்-வக்சே-ஜர்மர்-வக்சே (மைய்யா மைய்யா)
ஜர்மர்-வக்சே-மேவுல்லோ
ஜர்மர்-வக்சே-ஜர்மர்-வக்சே
ஜர்மர்-வக்சே-மேவுல்லோ
ஜர்மர்-வக்சே-ஜர்மர்-வக்சே (மைய்யா மைய்யா)
ஜர்மர்-வக்சே-மேவுல்லோ
வாலீலா-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ
அலேவா-ஹேத்
மை-மை-மைய்யா
மை-மை-மைய்யா

மைய்யா மைய்யா
யலேல்-யலேல்-யலேல்-யலேல்-யலேல்
மைய்யா மைய்யா
ஹா-யலேலியா-யாஹ்-ஹபீ-பீ
மைய்யா மைய்யா
ஹா-யலேலியா-யா-ஹே-ஹே-ஹே-ஹே



Credits
Writer(s): A R Rahman, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link