Udhungada Sangu (The Frustration of Raghuvaran)

ஹே வாழ்க்கைய தேடி நானும் போறேன்
காண்டுல பாடும் பாட்டுக்காரன்
போதையில் பாடும் சோகப்பாட்ட
சோடாவ கலந்து பாடப்போறேன்

மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி
அடிவாங்கியே நான் strong ஆன மாயாண்டி
ஆனேன் நான் போண்டி அதையும் தான் தாண்டி போராடுவேன்
நான் வெறியான விருமாண்டி

அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு king'u
தமிழ் is my mother tongue'u, I am single and I'm young'u
அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு king'u
தமிழ் is my mother tongue'u, I am single and I'm young'u

ஊது சங்கு
நான் தான் king'u
I am single and I'm young'u
சங்கு
நான் தான் king'u
Mother tongue'u, I am single and I'm young'u

எருமைக்கு கூட bluecross இருக்கு
எனக்காக யோசிக்க உயிரா இருக்கு
மரத்த சுத்தி duet பாடி
Love பண்ண எனக்கும் தான் ஆச இருக்கு

மானம் ரோஷம்லாம் deal'ல விட்டாச்சுடா
Plastic பூ கூட வாடி போயாச்சுடா
வெளிய சொல்லாம உள்ள அழுகுறேன்டா
வெள்ள மனசெல்லாம் இங்க கணக்கில்லடா

அட ஊதுங்கடா...
நான் தண்டச்சோறு...
தமிழ் is my mother...
I am single and I'm...

அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு king'u
தமிழ் is my mother tongue'u (I am single and I'm young'u)
I am single and I'm young'u

ஊது சங்கு
நான் தான் king'u
I am single and I'm young'u
சங்கு
நான் தான் king'u
Mother tongue'u, I am single and I'm young'u (அட ஊதுங்கடா)



Credits
Writer(s): Anirudh Ravichander, Dhanush Kasthoori Raja
Lyrics powered by www.musixmatch.com

Link