Mental Manadhil (From "O Kadhal Kanmani") - Female

லைலா
லைக்க லைக் மை லைலா
லைக்க லைக் யுவர் லைலா
லைக்க லைக் மை லைலா

மன மன மன மென்டல் மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

மன மன மன மென்டல் மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

நேற்று என்பது இன்றில்லை
நாளை நினைப்பே ஓ தொல்லை

லைக்க லைக் மை லைலா
இன்று மட்டும் கிங் அன்ட் குயின்னா

மன மன மன மென்டல் மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

லைக்க லைக் மை லைலா லைலா
லைக்க லைக் மை லைலா
லைக்க லைக் யுவர் லைலா

வலம் வந்து வலம் வந்து
இடம் தந்து இடம் தந்து
அடிமீது அடிவைத்து மடிமீது விழுந்தேனே
பிரிந்தாலும் பிரிவோமே
புரியாமல் இணைவோமே
சில நேரம் சிரிப்போமே
பல நேரம் பறப்போமே

மன மன மன மென்டல் மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

மன மன மன மென்டல் மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

நேற்று என்பது இன்றில்லை
நாளை நினைப்பே ஓ தொல்லை

லைக்க லைக்க மை லைலா லைலா
இன்று மட்டும் கிங் அன்ட் குயின்னா

மன மன மன மென்டல்மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

லைலா
லைக்க லைக் மை லைலா
லைக்க லைக் யுவர் லைலா



Credits
Writer(s): A R Rahman, Mani Ratnam
Lyrics powered by www.musixmatch.com

Link