Andhurundai Kannazhagi (From "Saattai")

அந்துருண்ட கண்ணழகி

சக்கர ரக்கர ராரக்கர ரக்கர ரக்கர ரா
சக்கர ரக்கர ராரக்கர ரக்கர ரக்கர ரா

ரக்கர ரக்கர ராரக்கர ரக்கர
ரக்கர ரக்கர ராரக்கர ரக்கர

அந்துருண்ட கண்ணழகி ஐஆர் எட்டு நெல்லழகி
சிங்கம் போல வட்டமடிப்பேன் நானே
அப்ப நீயும் விட்டுக் கொடுப்ப தானே
குறுக்க நீ வந்து மறைகாதே துள்ளி குதிக்காதே
தொல்லை கொடுக்காதே ஜம்பம் பலிக்காதே

ரக்கர ரக்கர ராரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ராரக்கர ரக்கர ரக்கர ரா

அந்துருண்ட கண்ணழகி
நான் ஐஆர் எட்டு நெல்லழகி
வெட்டிப் பேச்சு இப்ப எதுக்கு வீணே
சிங்கம் இல்ல குள்ளநரி நீ தானே
அடுப்பே இல்லாம சமைக்காதே உப்பா கரிக்காதே
தப்பா வறுக்காதே யப்பா முறுக்காதே

ரக்கர ரக்கர ராரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ராரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ராரக்கர ரக்கர ரக்கர ரா

எங்க கூட போட்டியா நாங்க தான் வின்னு
எங்க கூட மோதிப் பார் உன் மொகத்துல மண்ணு
கம் ஆன் கம் ஆன் லெட் அஸ் கூத்தடிச்சு ஃபையி
கூட்டம் சேர்ந்துவிட்டால் ஆல்வேஸ் வி ஃப்லையி

திமுருல தில்லா வந்து ஆட
உன்ன கடைசியில் வக்கப் போறேன் ஓட

தரையில போடுறியே நீச்சல்
ரொம்ப அதப் போல போடாதே நீ கூச்சல்

அடியே உன்னால முடியாது ஒண்ணும் படியாது
வெள்ளம் வடியாது வில்லும் ஒடியாது

ரக்கர ரக்கர ராரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ராரக்கர ரக்கர ரக்கர ரா

அந்துருண்ட கண்ணழகி ஐஆர் எட்டு நெல்லழகி

தாம் கிடதக தீம் கிடதக தாம் கிடதக தத்தா
தக்கதிமி தக்கஜுணு தக்கதிமி
னா னா

திரன்ன திரன்னா னா

தகிட தாம் கிடதக தீம் கிடதக
திரன்ன திரன்னா னா
தாத்தோம் கிடதத் தாம்கிடதத் தத்தா

திரனா னானா திரனா னானானா
திரனா னானானா னா

வோவ் வோவ் யூ ஸிங் ஐ ஸிங்

நறுக்குன்னு பேசிடுவேன் பேச்சு
போட்டி முடிவுல வாங்குவ நீ மூச்சு

கொழுப்புல துள்ளுறியே வாடி
வட்டி அசலையும் வாங்கிக்கிட்டு போடி

கருவம் கொண்டு நீ அலையாதே
என்ன தெரியாதே இப்பொ புரியாதே
பின்னே அழுவாதே

ரக்கர ரக்கர ராரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ராரக்கர ரக்கர ரக்கர ரா

அந்துருண்ட கண்ணழகி ஐஆர் எட்டு நெல்லழகி

சிங்கம் போல வட்டமடிப்பேன் நானே

சிங்கம் இல்ல குள்ளநரி நீ தானே

ரக்கர ரக்கர ராரக்கர ரக்கர ரக்கர ரா

ரக்கர ரக்கர ராரக்கர ரக்கர ரக்கர ரா

ரக்கர ரக்கர ராரக்கர ரக்கர ரக்கர ரா

ரக்கர ரக்கர ராரக்கர ரக்கர ரக்கர ரா



Credits
Writer(s): Yugabharathi, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link