Azhagha Poranthuputa (From"Siruthai")

மானம் மரியாதை மறந்து
வாச உடல் தானம் கேட்பவரை
தவிக்கவே விடுகின்ற ஈனப்பழக்கம்தான்
இவளுக்கு இல்லையடா
சந்திக்க வந்தவனை பந்திக்கு அழைப்பாளே
முந்திக்க மறுத்தவனை முள்ளாக முறைப்பாளே
காலம் உன் தலையை வெள்ளையடிக்கும் முன்
கவர்ச்சிப்படம் இவளை கொள்ளையடிக்கும் மகனே
அழகாப் பொறந்துப்புட்டேன் ஆறடி சந்தனக்கட்ட
ஓ. ஓ. ஓ.
ஓ. ஓ. ஓ.
ஓ. ஓ. ஓ.
அழகாப் பொறந்துப்புட்டேன் ஆறடி சந்தனக்கட்ட
அடடா தேனு சுட்டா மனக்கும் லவங்கப்பட்ட
ஆச மூச்சு முட்ட இருந்தும் இருக்கையிட்ட
ஆச மூச்சு முட்ட இருந்தும் இருக்கையிட்ட
குளிச்சி முடிச்சி குளத்துக்குத்தான் குளிரு காய்ச்சலு
நாம் மறைஞ்ச மறைஞ்ச பூக்கள் சேர்ந்து போடுது கூச்சலு (அழகா)
காத்தோட்டம் அதிகமுள்ள காக்கி நட மெத்தை வீடு
கண்டக்கண்ட இடத்தில் எல்லாம் ஜன்னலா வச்சுவிடு
மன்மதரு வந்து பல பாடங்கல கற்கவிடு
மனசுல ஆச உள்ள ஆளுக்கெல்லாம் அர்த்தமிடு
பெரிய பேரு எனக்கிருந்தும்
பெரிய பேரு எனக்கிருந்தும் சின்ன வீடுதான்
பெரியவங்க கால்கடுக்க நின்ன வீடுதான்
சிங்கிலி சிங்கிலி பித்தப்போயிதி
ஆங்குற போங்குற திணிப்போ
வாலிப கூட்டமெல்லாம் வாசலுல கூடுதப்பா
போலீசு பந்தோபஸ்து போட்டாலும் அடங்கலப்பா
என்னோட கைப்பேசியும் எப்போதும் சினுங்குதப்பா
மில்லியன் கணக்கில் இங்கே மிஸ் காலு இருக்குதப்பா
பழுத்த பலா இருக்கும் இடம்
பழுத்த பலா இருக்கும் இடம் பறவைக்கூடுமே
என்னை படிக்க வந்த என் வீடும் பள்ளிக்கூடமே
ஜிங்கிலி ஜிங்கிலி பெண்ணம்மா
இது அதிர பொங்குற திண்போ



Credits
Writer(s): Viveka, Vidya Sagar
Lyrics powered by www.musixmatch.com

Link