Goa - Club Mix

கோ-கோ-கோ, Goa
கோ-கோ-கோ, Goa

Hippies எல்லாம் தம் அடிக்கிற ஊர் தானே கோவா
Two piece எல்லாம் swim அடிக்கிற ஊர் தானே கோவா
Holy church வான் இடிக்கிற ஊர் தானே கோவா
Pelican birds மீன் பிடிக்கிற ஊர் தானே கோவா

போட்ட திட்டங்கள் கை கூடும் நாள் வந்தது (Oo-hey, oh-hey)
கேட்ட பூமாலை தேடாமல் தோள் வந்தது (Oo-hey, oh-hey)

Goa
Goa
Goa
Goa
தொட்டு தட்டி

Arabian sea (Goa)
அழகை ரசி (Goa)
ஆஹா குஷி (Goa)
Always busy

நம் ஆசை படி (Goa)
வாச படி (தொட்டு)
வெற்றி கொடி (தட்டி)
Hattrick அடி

Fly like a butterfly, sting like a bee
I leave, first class, it's no wonder I be
Everybody's starin' at me
While I'm cuttin' through the line, they lookin' like, "Ah, gee"

I'm feelin' so international
So, I gotta grab my cash and go
Gotta pack my bags fast and go (goa)

I be so hot in that plane
When I touch down, I jump right in that Range
Three-Quarter Club, people thinkin' I'm strange
Got a body full of tats, but I'm gettin' that change

I'm here, huh, relax on the beach
Mami got a little fetty, on a deck on the beach
Enjoyin' that breeze from the palm trees
Each chairs overlookin' those calm seas

தடாவும் போடாவும்
நம் வீட்டிற்குள் நிற்காதடா
கனாவும் வினாவும்
நம் பெண் வீட்டில் பூக்காதடா

Go, என்பது முன் வார்த்தைதான்
வா என்பது பின் வார்த்தைதான்
Go, என்றது (Goa)
துன்பங்களை
வா என்றது (Goa)
இன்பங்களை

Arabian sea (Goa)
அழகை ரசி (Goa)
ஆஹா குஷி (Goa)
Always busy

நம் ஆசை படி
வாச படி (தொட்டு) (Fly like a bird)
வெற்றி கொடி (தட்டி)
Hattrick அடி (H-berg)

When they come in low, I'ma get that up
Bacardi, we party, we twist that Dutch
Dope freaks all around me
Just get yo' dime of mine or get chips (goa)

Look at her, got her eyes a on her wrist
On that candy paint, on that old school whip
I rolled up, the swag there, I stroll up
Two fiends, loose leafs, they go nuts (goa)

I'm swervin', baby, you know it
Now I'm on top, it feel crazy, don't it?
Never feel threatened by another opponent
Mami,on me, I got to jump on it (goa)

She bonin', freak by the surface
Big money here, and we out to purchase

க்கோ க்கோ க்கோ, Goa
க்கோ க்கோ க்கோ, Goa

போட்ட திட்டங்கள் கை கூடும் நாள் வந்தது (Oo-hey, oh-hey)
கேட்ட பூமாலை தேடாமல் தோள் வந்தது (Oo-hey, oh-hey)

க்கோ க்கோ க்கோ, Goa
க்கோ க்கோ க்கோ, Goa
க்கோ க்கோ க்கோ, Goa

Arabian sea (Goa)
அழகை ரசி (Goa)
ஆஹா குஷி (Goa)
Always busy

நம் ஆசை படி (Goa)
வாச படி (தொட்டு)
வெற்றி கொடி (தட்டி)
Hattrick அடி

க்கோ க்கோ, Goa



Credits
Writer(s): Vaalee, Yuvan Shankar Raaja
Lyrics powered by www.musixmatch.com

Link