Allah

எல்லா புகழும் இறைவனுக்கே
எல்லா புகழும் இறைவனுக்கே
எல்லா புகழும் இறைவனுக்கே
எல்லா புகழும் இறைவனுக்கே
எல்லா புகழும் இறைவனுக்கே
எல்லாம் இறைவனுக்கே

கல்லூரி வாழ்க்கையினை
எனக்கு பரிசாய் கொடுத்ததற்கு
கோடான நன்றி சொல்லி
தாளம் அடிப்பேன்
One, two, three and four

என் பேரு முல்லா
நா பாட போறேன் நல்லா
தப்பு ஏதும் செஞ்சிருந்தா
மன்னிச்சிரு அல்லா

எல்லாரையும் நல்லா
சண்டைகளே இல்லா
நல்ல மனுஷங்களா வாழ வைய் அல்லா

மனம் சுறு சுறுப்பா இருக்கனும்
ஜல்தி ஜல்தி ஜல்தி
நாங்க சோம்பலத்தான் முறிக்கனும்
ஜல்தி ஜல்தி ஜல்தி

எல்லாரையும் காப்பாத்து
ஆவோ ஆவோ ஆவோ
அல்லா அல்லா அல்லா

ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு

என் பேரு முல்லா
நா பாட போறேன் நல்லா
தப்பு ஏதும் செஞ்சிருந்தா
மன்னிச்சிரு அல்லா

எல்லாரையும் நல்லா
சண்டைகளே இல்லா
நல்ல மனுஷங்களா வாழ வைய் அல்லா

கணபதி ஜான் கதிர்வேலு
கென்னடி வீர் மொஹம்மதுகள
எப்போதுமே thick friends'ah
வெச்சிரு அல்லா

வேற்றுமை பல இருந்தாலும்
ஒற்றுமை எங்கள் உயிராகும்
அன்பினிலே எங்களை நீ கட்டிரு அல்லா

அறிந்தது வெறும் துளி ஆகும்
இருப்பது பெரும் கடல் ஆகும்
அத்தனையும் எங்களுக்கு காட்டிடு அல்லா

எனக்கென ஒரு துயர் வந்தாலும்
தனக்கென அதை நினைக்கின்ற
நண்பர்களை எப்பவுமே பார்த்துக்க அல்லா

வானில் இருக்காயோ
துளி நீரிலும் கரைவாயோ
எங்கள் கல்லூரி தேடி நீ
வந்து பாடம் எடுப்பாயோ

இளமை காலத்தை
அட ஏன் நீ படைத்தாயோ
துடிக்கும் வயசாச்சு அடிக்கடி
பெரு மூச்சு தப்பை தடுப்பாயோ

ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு

என் பேரு முல்லா
நா பாட போறேன் நல்லா
தப்பு ஏதும் செஞ்சிருந்தா
மன்னிச்சிரு அல்லா

எல்லாரையும் நல்லா
சண்டைகளே இல்லா
நல்ல மனுஷங்களா வாழ வைய் அல்லா

என் தலை இது நிமிர்ந்தாலே
உடையனும் அந்த ஆகாயம்
எங்களுக்கு உன் பவரை தந்திடு அல்லா

தடையென சுமை இருந்தாலும்
மலையென தடை இருந்தாலும்
உன் கிட்டத்தான் ஒப்படைப்போம்
பாத்துக்க அல்லா

பிறந்தது உன் கொடையாகும்
நடப்பது உன் படையாகும்
பூமியிலே அத்தனையும்
உன் செயல் அல்லா

எனக்கொரு புகழ் வந்தாலும்
எனக்கில்லை இது உனக்காகும்
ஆணவத்தை நெஞ்சினிலே ஒழிச்சிடு அல்லா

ஏழை சிரிப்பில் தான்
நீயும் ஒளிந்து இருப்பாயோ
எந்தன் குறை தீர்க்க தோழன்
போல் வந்து தோளை
கொடுப்பாயோ

என்ன செய்வேனோ
உனக்கு என்னதான் செய்வேனோ
பின்னி கூட்டத்தை எங்கள்
தோட்டத்தில் பூக்க செய்தாயோ

ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு

என் பேரு முல்லா
நா பாட போறேன் நல்லா
தப்பு ஏதும் செஞ்சிருந்தா
மன்னிச்சிரு அல்லா

எல்லாரையும் நல்லா
சண்டைகளே இல்லா
நல்ல மனுஷங்களா வாழ வைய் அல்லா

மனம் சுறு சுறுப்பா இருக்கனும்
ஜல்தி ஜல்தி ஜல்தி
நாங்க சோம்பலத்தான் முறிக்கனும்
ஜல்தி ஜல்தி ஜல்தி
எல்லாரையும் காப்பாத்து
ஆவோ ஆவோ ஆவோ
அல்லா அல்லா அல்லா



Credits
Writer(s): Vijay Antony, Annamalai
Lyrics powered by www.musixmatch.com

Link