Manasellam - Unplugged

Hey yo! This song is dedicated to everyone, Who miss their friend
This is how it feels .
மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என் உயிர் தோழா. பழசெல்லாம் நினைவுக்கு வருதே நேரில் வாடா.
வான் என்று உன்னை நினைத்தேன்
வானவில்லாய் மறைந்தாயே.
திருக்குறளாய் வந்து என் வாழ்வில் இரு வரியில் முடிந்தாயே.
கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்.
நான் பேசினால் மொழியாகத் தானே வருகிறாய்.
கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்.
நான் பேசினால் மொழியாகத் தானே வருகிறாய்.
Its been while last since we met Can't forget what happened until the last breath I regret my actions what we did the last thing Hey no joke man my heart comes fresh.
எதற்காக பிறந்தாய் பின் ஏனோ பிரிந்தாய் உன்னாலே நினைவுகள் அலை மோதி விடுகின்றதே.
உயிராய் நீ இருந்தாய் கனவிலும் சிரித்தாய்
நண்பா உன் நினைவால் நடை பிணம் ஆகிறேன்.
So coming back.
ம்ம்ம் கரை மோதும் அலைகளைப் போலே நினைவுகள் மோதிடுதே.
ஊதுகின்ற சிகரெட் துண்டுகள் கதைகள் சொல்லிடுதே.
தண்ணீரில் குமிழியைப் போலே வந்தவன் போனானே.
விளையாடும் மைதானங்கள் மயானம் ஆகியதே.
இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே.
என் பள்ளியே முற்றுப் புள்ளியே.
இனி முழுவதும் நான் அழுவதும் உன்னை நினைத்தே தோழா.
கண் மூடினால் இருள் ஏது நீயேதெரிகிறாய்.
நான் பேசினால் மொழியாகத் தானே வருகிறாய்.
கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்.
நான் பேசினால் மொழியாகத் தானே வருகிறாய்.

I'm walking down so all coming back Don't ever forget me man that's all I askYou gotta control my thoughts and emotion What's the real thought's but it back in motion.
நீ எங்கு போனாலும் உன் நினைவாய்
அலைகிறேன் என் நண்பனே
உனக்காக கிடக்கிறேன் என் நண்பனே
கரைகிறேன் உன் நினைவிலே
உன்னை இழக்கிறேன் என் நண்பனே.
I don't know the word friend had an end...



Credits
Writer(s): V. Elango, Bobo Shashi
Lyrics powered by www.musixmatch.com

Link