Madera Kulunga

கல்லு மலைமேல
கல்லுருட்டி அந்த கல்லுக்கும்
கல்லுக்கும் அணை போட்டு
மதுரை கோபுரம் தெரிய
கட்டி ...நம்ம மன்னவரு
வர்றத பாருங்கடி

மதுரை குலுங்க
குலுங்க நீ நையாண்டி
பாட்டு பாடு புழுதி பறக்க
பறக்க நீ போடாத ஆட்டம்
போடு

இந்த மண்ணு மணக்குற
மல்லிகை பூ நம்ம மனச எடுத்து
சொல்லும் வந்து நின்னு ரசிக்கிற
ஊரு சனம் இந்த தேர இழுத்து
செல்லும்

மதுரை குலுங்க
குலுங்க நீ நையாண்டி பாட்டு
பாடு புழுதி பறக்க பறக்க நீ
போடாத ஆட்டம் போடு

இந்த மண்ணு
மணக்குற மல்லிகை பூ நம்ம
மனச எடுத்து சொல்லும் வந்து
நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்

வந்தாரை வாழ
வெச்ச ஊரு புயல் வந்தாலும்
அசையாது பாரு எங்க
தென்னாட்டு சிங்கம் வந்து
முன்னேற்றி கொண்டு வந்த
பொன்னான கதை உண்டு
கேளு

அண்ணே
வந்தாரை வாழ வெச்ச
ஊரு புயல் வந்தாலும்
அசையாது பாரு எங்க
தென்னாட்டு சிங்கம் வந்து
முன்னேற்றி கொண்டு வந்த
பொன்னான கதை உண்டு
கேளு
அண்ணே
பொன்னான கதை
உண்டு கேளு

ஊரு
மகிழ்ந்திடனும் நாடு
செழித்திடணும் சாமிய
கும்பிட்டுக்கோ பூமி
விளையும் அப்போ
ஊரு
மகிழ்ந்திடனும் நாடு
செழித்திடணும் சாமிய
கும்பிட்டுக்கோ பூமி
விளையும் அப்போ
கோயில் குளம்
தான் ஊருக்கு அழகு
கோயில் இல்லா ஊர
விலக்கு

கோயில்
குளம் தான் ஊருக்கு
அழகு கோயில் இல்லா
ஊர விலக்கு

இந்த மண்ணு
மணக்குற மல்லிகை பூ நம்ம
மனச எடுத்து சொல்லும் வந்து
நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்

தன்னே நன்னே
நானே தன நானே நன்னே
நானே தன்னே நன்னே
நானே தன நானே
நன்னே நானே

தன்னே நன்னே
நானே தன நானே நன்னே
நானே தன்னே நன்னே
நானே தன நானே
நன்னே நானே

அம்மா வீரமாகாளி
எங்க அழகு வீரமாகாளி
அம்மா வீரமாகாளி எங்க
அழகு வீரமாகாளி அவள்
ஆனந்தமாய் கோவில்
கொண்டால் அன்னை
வீரமாகாளி

தன்னே நன்னே
நானே தன நானே
நன்னே நானே தன்னே
நன்னே நானே தன
நானே நன்னே நானே

சுப்ரமணியபுரம்
காத்தவளே எங்க வீரமாகாளி
சுப்ரமணியபுரம் காத்தவளே
இந்த வீரமாகாளி அந்த
சுந்தரராஜன் தங்கை அவ
அம்மா வீரமாகாளி அந்த
சுந்தரராஜன் தங்கை அவ
அம்மா வீரமாகாளி

தன்னே நன்னே
நானே தன நானே
நன்னே நானே தன்னே
நன்னே நானே தன
நானே நன்னே நானே

இந்த மண்ணு
மணக்குற மல்லிகை பூ நம்ம
மனச எடுத்து சொல்லும்
வந்து நின்னு ரசிக்கிற ஊரு
சனம் இந்த தேர இழுத்து
செல்லும்
மதுரை குலுங்க
குலுங்க நீ நையாண்டி பாட்டு
பாடு புழுதி பறக்க பறக்க நீ
போடாத ஆட்டம் போடு

இந்த மண்ணு
மணக்குற மல்லிகை பூ நம்ம
மனச எடுத்து சொல்லும் வந்து
நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்



Credits
Writer(s): James Vasanthan, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link