Vaddi
வட்டில ஓடுற வண்டி
அதுக்கு இல்லையம்மா guarantee
வாங்குறவன் அவன் ஆண்டி
அட ஆண்டிக்கெல்லாம் நான் பூச்சாண்டி
வட்டில ஓடுற வண்டி
அதுக்கு இல்லையம்மா guarantee
வாங்குறவன் அவன் ஆண்டி
அட ஆண்டிக்கெல்லாம் நான் பூச்சாண்டி
வாகன வேட்டையாடும் கூட்டம் இது தான்டா
மண்டைங்க ரெண்டும் இப்போ முட்டிக்கிச்சு பாருடா
காக்கா நரிக்கதை ஆகிப் போச்சி
Tata Sumo இப்போ தூக்கியாச்சி
Seizing ராஜ்ஜியம் வந்தது இப்போ
கைகட்டி ஓட்டுன காலம் அப்போ
பொழைச்சு ஓட்டுனா உன்னோட luck'u
திருடி வாழ்வதில் எனக்கொரு kick'u
அறிவது தெரிவது புரிவது செய்வது எல்லாம் திருட்டு கலைகள் தான்
உருட்டி பெரட்டி திரட்டி வெரட்டி மெரட்டி செய்யும் வேலை தான்
இது போல கலைகளை செய்யும் நண்பர்களுக்கு
நாங்கள் கை கொடுத்து ஊக்கமளிக்க வேணும்
Angry bird'u இப்போ out'u
பர்மா தான் இங்க weight'u
அவன் பொழைப்புல விழுந்தது மண்ணு
இனி இவன் தான் இதுல gun'u
(நா-ந-நா-ந-ந-நா)
இவன் seizing'la இப்போ weight'u
(நா-ந-நா-ந-ந-நா)
இனி இவன் தான் இதுல gun'u
Gangster
Rankster
Gangster
Rankster
I'm a hustler
Gangbang wrestler
Whatcha gonna say
I'ma flick that Cadillac, Marybach
Rich black maniac
I'ma gonna ride that
Take that thang
I'm a man with a black Land
வண்டி வெச்சவனுக்கு எல்லாம் சனி
He can flick from Fiat to Lamborghini
இப்போ பாதுகாக்க வேணுமடா புது வழி
இனி குள்ளே தூங்க வேணும் அதே விதி
வண்டி தூக்கறது இவன் கை வந்த கலை
Part'u part'ah பிரிப்பதில் இவன் தலை
ஓடி ஒளிஞ்சாக் கூட தப்ப வழி இல்லை
யமனோட car'ah கூட தூக்கி வச்சுடுவான் உள்ளே
வண்டி வண்டி வண்டி வண்டி
வண்டி வண்டி வண்டி வண்டி வண்டி
வட்டில ஓடுற வண்டி
அதுக்கு இல்லையம்மா guarantee
வாங்குறவன் அவன் ஆண்டி
அட ஆண்டிக்கெல்லாம் நான் பூச்சாண்டி
வட்டில ஓடுற வண்டி
அதுக்கு இல்லையம்மா guarantee
வாங்குறவன் அவன் ஆண்டி
அட ஆண்டிக்கெல்லாம் நான் பூச்சாண்டி
(நா-ந-நா-ந-ந-நா)
(நா-ந-நா-ந-ந-நா)
(நா-ந-நா-ந-ந-நா)
Angry bird இப்போ out'u
பர்மா தான் இங்க weight'u
அவன் பொழப்புல விழுந்தது மண்ணு
இனி இவன் தான் இதுல gun'u
வண்டி
அதுக்கு இல்லையம்மா guarantee
வாங்குறவன் அவன் ஆண்டி
அட ஆண்டிக்கெல்லாம் நான் பூச்சாண்டி
வட்டில ஓடுற வண்டி
அதுக்கு இல்லையம்மா guarantee
வாங்குறவன் அவன் ஆண்டி
அட ஆண்டிக்கெல்லாம் நான் பூச்சாண்டி
வாகன வேட்டையாடும் கூட்டம் இது தான்டா
மண்டைங்க ரெண்டும் இப்போ முட்டிக்கிச்சு பாருடா
காக்கா நரிக்கதை ஆகிப் போச்சி
Tata Sumo இப்போ தூக்கியாச்சி
Seizing ராஜ்ஜியம் வந்தது இப்போ
கைகட்டி ஓட்டுன காலம் அப்போ
பொழைச்சு ஓட்டுனா உன்னோட luck'u
திருடி வாழ்வதில் எனக்கொரு kick'u
அறிவது தெரிவது புரிவது செய்வது எல்லாம் திருட்டு கலைகள் தான்
உருட்டி பெரட்டி திரட்டி வெரட்டி மெரட்டி செய்யும் வேலை தான்
இது போல கலைகளை செய்யும் நண்பர்களுக்கு
நாங்கள் கை கொடுத்து ஊக்கமளிக்க வேணும்
Angry bird'u இப்போ out'u
பர்மா தான் இங்க weight'u
அவன் பொழைப்புல விழுந்தது மண்ணு
இனி இவன் தான் இதுல gun'u
(நா-ந-நா-ந-ந-நா)
இவன் seizing'la இப்போ weight'u
(நா-ந-நா-ந-ந-நா)
இனி இவன் தான் இதுல gun'u
Gangster
Rankster
Gangster
Rankster
I'm a hustler
Gangbang wrestler
Whatcha gonna say
I'ma flick that Cadillac, Marybach
Rich black maniac
I'ma gonna ride that
Take that thang
I'm a man with a black Land
வண்டி வெச்சவனுக்கு எல்லாம் சனி
He can flick from Fiat to Lamborghini
இப்போ பாதுகாக்க வேணுமடா புது வழி
இனி குள்ளே தூங்க வேணும் அதே விதி
வண்டி தூக்கறது இவன் கை வந்த கலை
Part'u part'ah பிரிப்பதில் இவன் தலை
ஓடி ஒளிஞ்சாக் கூட தப்ப வழி இல்லை
யமனோட car'ah கூட தூக்கி வச்சுடுவான் உள்ளே
வண்டி வண்டி வண்டி வண்டி
வண்டி வண்டி வண்டி வண்டி வண்டி
வட்டில ஓடுற வண்டி
அதுக்கு இல்லையம்மா guarantee
வாங்குறவன் அவன் ஆண்டி
அட ஆண்டிக்கெல்லாம் நான் பூச்சாண்டி
வட்டில ஓடுற வண்டி
அதுக்கு இல்லையம்மா guarantee
வாங்குறவன் அவன் ஆண்டி
அட ஆண்டிக்கெல்லாம் நான் பூச்சாண்டி
(நா-ந-நா-ந-ந-நா)
(நா-ந-நா-ந-ந-நா)
(நா-ந-நா-ந-ந-நா)
Angry bird இப்போ out'u
பர்மா தான் இங்க weight'u
அவன் பொழப்புல விழுந்தது மண்ணு
இனி இவன் தான் இதுல gun'u
வண்டி
Credits
Writer(s): Dinesh Kanagaratnam, Mc Rude, Sudharshan M Kumar, Mc Akram
Lyrics powered by www.musixmatch.com
Link
© 2024 All rights reserved. Rockol.com S.r.l. Website image policy
Rockol
- Rockol only uses images and photos made available for promotional purposes (“for press use”) by record companies, artist managements and p.r. agencies.
- Said images are used to exert a right to report and a finality of the criticism, in a degraded mode compliant to copyright laws, and exclusively inclosed in our own informative content.
- Only non-exclusive images addressed to newspaper use and, in general, copyright-free are accepted.
- Live photos are published when licensed by photographers whose copyright is quoted.
- Rockol is available to pay the right holder a fair fee should a published image’s author be unknown at the time of publishing.
Feedback
Please immediately report the presence of images possibly not compliant with the above cases so as to quickly verify an improper use: where confirmed, we would immediately proceed to their removal.